1. சேலம் மாவட்டத்தில் காவல் துறையினர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


https://tamil.abplive.com/crime/person-named-murugesan-died-after-the-police-attack-in-salem-7152/amp


2. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதை கண்டு யாரும் மிரள வேண்டாம் என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.


https://tamil.abplive.com/news/tamil-nadu/let-s-call-the-central-government-the-union-government-says-cm-stalin-7157/amp


3. மாநிலத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் ஊரக  உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க கூடுதல் அவகாசம் கேட்கப்படும் என தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தெரிவித்தது. நகர்ப்புற அமைப்புகளுக்கான  தனி அலுவலர் பதிவிக்காலம் நீட்டிப்பு தொடர்பான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்ட போது, அரசு இவ்வாறு தெரிவித்தது. 


https://tamil.abplive.com/news/tamil-nadu/rural-locla-body-election-in-9-districs-to-be-put-off-by-a-few-months-says-tn-governemnt-7161/amp


4. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப்பகுதிக்கு அருகே பாப்பநாய்க்கன்பட்டி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில், காவலர்கள் தாக்கியதால் இடையப்பட்டியை சேர்ந்த முருகேசன் (45) உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  தனது ட்விட்டர் பதிவில், "சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7-க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும். நடப்பது  திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.  


https://tamil.abplive.com/news/tamil-nadu/salem-murugesan-brutal-attack-case-dmk-mp-kanimozhi-condemn-police-high-handedness-7178/amp


5.நீட் தேர்வில் இருந்து விலக்குபெற அதிமுகவும் துணை நிற்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலிறுத்தியதை தொடர்ந்து, அதிமுகவும் துணை நிற்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.


https://tamil.abplive.com/news/tamil-nadu/aiadmk-support-by-to-get-an-exemption-in-the-neet-exam-says-cm-stalin-7184/amp


6. தமிழ்நாட்டில் சென்னையில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். மேலும், ஆயிரத்துக்கு மேற்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கெனவே மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளாவில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


https://tamil.abplive.com/health/corona/delta-plus-corona-affected-one-per-person-in-tamil-nadu-know-in-details-7196/amp


7. தமிழ்நாடு அரசின் நிதிநிலைமை எப்போது சரியாகிறதோ அப்போது பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகள் குறைக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.


https://tamil.abplive.com/news/tamil-nadu/fuel-prices-hike-today-petrol-price-will-be-reduced-only-after-the-financial-balance-ptr-announcement-7150/amp


8. உலக ஒலிம்பிக் தினம் - வீரர்களுக்கு வாழ்த்துச்சொன்ன பிரதமர் மோடி!


https://tamil.abplive.com/sports/international-olympic-day-2021-pm-modi-wishing-very-best-for-all-participants-7151/amp


9. நடிகர் கலையரசன் படப்பிடிப்பில் தனுஷ் தன்னிடம் எவ்வளவு இனிமையாக நடந்து கொண்டார் என்பது குறித்தான இனிய நினைவுகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.


https://tamil.abplive.com/entertainment/kollywood-actor-kalaiyarasan-shared-memories-with-dhanush-in-jagame-thandhiram-shooting-7173/amp


10. வருமான வரி பிடித்தம் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அவர் கண்டிப்பாக வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஜூலை 1 ஆம் தேதி முதல் கட்டணம் இரு மடங்காகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


https://tamil.abplive.com/business/personal-finance/if-you-do-not-file-income-tax-you-will-have-to-pay-higher-tds-from-july-1st-7153/amp