மேலும் அறிய
Breaking News LIVE : மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு - நொடிக்கு நொடி நிகழ்வுகள்!
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Key Events

எல்.முருகன்
Background
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
19:32 PM (IST) • 07 Jul 2021
தமிழ்நாட்டின் எல்.முருகன் மத்திய அமைச்சரானார்!
தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத்தலைவராகப் பதவி வகித்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். 44 வயதான எல்.முருகன் தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராகப் பொறுப்பு வகிப்பவர்.

19:26 PM (IST) • 07 Jul 2021
2 ரூபாய் டாக்டர் முன்ஜபரா மகேந்திரபாய் அமைச்சராகப் பதவியேற்பு!
குஜராத் மாநிலத்திலிருந்து முதன்முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்த மாநிலத்தின் எளிய மக்களுக்கு குறைந்த பணத்தில் சேவை செய்யும் 2 ரூபாயாக அறியப்பட்டவர்.
Load More
Tags :
Tamil Nadu Breaking News Live Recent Breaking News Modi Government Cabinet Reshuffle New Ministry Of Cooperation NEET Exam Date Announcement Latest Breaking Newsஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















