மேலும் அறிய
Advertisement
Delhi University: போலீசார் மாணவர்களிடையே தள்ளுமுள்ளு! பரபரப்பாக காட்சியளிக்கும் டெல்லி பல்கலைக்கழகம்! காரணம் என்ன?
டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீசார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீசார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது. குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட இருந்த நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை மீற இருந்த மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
#WATCH | A fresh commotion breaks out outside Faculty of Arts at University of Delhi as Police detain a few members of the students' wing of Bhim Army.
— ANI (@ANI) January 27, 2023
Sec 144 CrPC imposed outside the Faculty. NSUI-KSU has given a call for screening of BBC documentary on PM Modi, at the Faculty pic.twitter.com/dUHuWlM8v8
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
திருவண்ணாமலை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion