மேலும் அறிய

Paytm Fastag: வாகன ஓட்டிகளே..! பேடிஎம் ஃபாஸ்டேக் டைம் ஓவர்..! வேறு வங்கிக்கு மாறுவது எப்படி?

Paytm Fastag: Paytm FASTag-ல் உங்கள் கணக்கை மூடுவது எப்படி, வேறு வங்கியில் கணக்கை தொடங்குவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Paytm Fastag: உங்கள் Paytm FASTag-ஐ மூடிய உடனேயே நீங்கள் மற்றொரு வங்கி FASTag-க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முடிவடைந்த Paytm FASTag சேவைகள்:

விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்,  Paytm Payments வங்கி இனி தனது சேவைகளை தொடர முடியாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதையடுத்து பேடிஎம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சேவை கடந்த 15 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், Paytm Payments Bank (PPBL) வழங்கிய FASTagஐப் பயன்படுத்துகிறீர்கள் எனில், இனி அதனை பயன்படுத்த முடியாது. ஏற்கனவே அந்த ஃபாஸ்டேக் கணக்கில் இருக்கும் பணத்தையும் பயன்படுத்த முடியாது. அந்த கணக்கை மூடுவதை தவிர வேறு வழியில்லை. அதை எப்படி செய்வது என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Paytm Payments Bank FASTAGஐ மூடுவது எப்படி?

  • உங்கள் மொபைலில் Paytm பயன்பாட்டைத் திறக்கவும்
  •  search box-ல் "FASTag Management" எனும் ஆப்ஷன் தோன்றும்
  •  "FASTag Management" என்பதன் கீழ், உங்கள் FASTag உடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து வாகனங்களின் விவரங்களும் தோன்றும்
  • அங்கு பக்கத்தின் மேல் வலது பக்கத்தில் "FASTag ஐ மூடு" பொத்தான் தோன்றும், அதைக் கிளிக் செய்யவும்
  • FASTag Now ஐ மூட விரும்பும் வாகனத்தைத் தேர்ந்தெடுக்கவும்
  •  "தொடரவும்" பொத்தானைக் கிளிக் செய்யவும். உறுதிப்படுத்தல் செய்தி மொபைல் ஸ்க்ரீனில் தோன்றும் வரை காத்திருங்கள்
  •  FASTag கணக்கு 5 முதல் 7 வேலை நாட்களில் மூடப்படும்

Paytm Fastag ஐ மூடிவிட்டு வேறு வங்கிக்கு மாறுவது எப்படி?

Paytm-ல் உள்ள FASTag கணக்கை மூடிய உடனேயே நீங்கள் மற்றொரு வங்கி FASTag-க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். புதிய FASTag விவரம் உங்கள் முகவரிக்கு 7 வேலை நாட்களுக்குள் வந்து சேரும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடினமாக இருந்தால், அருகில் உள்ள சுங்கச்சாவடிக்கு செல்லலாம். அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு அருகிலும் ஃபாஸ்டேக் விற்பனை செய்பவர்கள் உள்ளனர். அவர்கள் உங்களுக்கான புதிய Fastag கணக்கை உடனடியாக செயல்படுத்தி தருவர். 

Paytm Fastag தொடர்பான பரவலான கேள்விகள்:

கேள்வி: Paytm FASTAG மூடப்பட்டால், safety deposit தொகை மீண்டும் கிடைக்குமா?

பதில்: உங்கள் PPBL FASTAG மூடப்பட்டவுடன், உங்களின் பாதுகாப்பு வைப்புத் தொகையும் மீதமுள்ள குறைந்தபட்ச இருப்பும் தானாகவே உங்கள் Paytm Payments Bank வாலட்டில் வரவு வைக்கப்படும்.

கேள்வி: மார்ச் 15க்குப் பிறகும் Paytm FASTagஐப் பயன்படுத்த முடியுமா?


பதில்: மார்ச் 15க்குப் பிறகும் உங்கள் பணப்பையில் இருப்பு இருக்கும் வரை Paytm FASTagஐப் பயன்படுத்தலாம். ஃபாஸ்டேக் கட்டணங்கள் மற்றும் பார்க்கிங் வசதிகளுக்கு பணம் செலுத்த பயன்படுத்தப்படலாம். 

கேள்வி: எனது பேடிஎம் ஃபாஸ்டேக்கை எப்படி டாப் அப் செய்வது?


பதில்: Paytm வாலட்டில் டாப்-அப் அதாவது Paytm Payments Bank வழங்கும் FASTagஐ டாப் அப் செய்ய முடியாது. நெடுஞ்சாலைகளில் சுமூகமான பயணத்திற்கு வாடிக்கையாளர்கள் மற்றொரு வங்கியிலிருந்து புதிய FASTagஐப் பெற வேண்டும்.

கேள்வி: எனது Paytm FASTAG இருப்பை புதிய FASTAG க்கு மாற்ற முடியுமா?

பதில்: இல்லை, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் FASTag வழங்கப்பட்ட பேலன்ஸ் வேறு வங்கி வழங்கிய FASTagக்கு மாற்ற முடியாது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சபரிமலை மண்டல பூஜை: பக்தர்களுக்கு 6 மொழிகளில் புதிய டிஜிட்டல் தளம்! விவரம் இதோ..
சபரிமலை மண்டல பூஜை: பக்தர்களுக்கு 6 மொழிகளில் புதிய டிஜிட்டல் தளம்! விவரம் இதோ..
அசாமில் ரெயில் விபத்து...6 பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் அலறல்; உயிர் தப்பியதால் நிம்மதி!
அசாமில் ரெயில் விபத்து...6 பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் அலறல்; உயிர் தப்பியதால் நிம்மதி!
Assam Train Accident: அப்படியே கவிழ்ந்த 6 பெட்டிகள்.. அசாமில் ரயில் கோர விபத்து! பயணிகளுக்கு என்னாச்சு?
Assam Train Accident: அப்படியே கவிழ்ந்த 6 பெட்டிகள்.. அசாமில் ரயில் கோர விபத்து! பயணிகளுக்கு என்னாச்சு?
மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனம்! ஐயப்ப பக்தர்களுக்காக சென்னையிலிருந்து சிறப்பு ரயில்!
மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனம்! ஐயப்ப பக்தர்களுக்காக சென்னையிலிருந்து சிறப்பு ரயில்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manickam Tagore: ”கள்ளக்குறிச்சி தவெக MLA பாவம்.. உதயநிதி பேசியது அயோக்கியத்தனம்” - மாணிக்கம் தாக்கூர் அதிரடி
”கள்ளக்குறிச்சி தவெக MLA பாவம்.. உதயநிதி பேசியது அயோக்கியத்தனம்” - மாணிக்கம் தாக்கூர் அதிரடி
Operation Bengaluru :’ஆபரேஷன் பெங்களூரு’ தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி..? களமிறங்கிய RSS !
’ஆபரேஷன் பெங்களூரு’ தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி..? களமிறங்கிய RSS !
Upcoming EV Cars: ராஜாங்கம் நடத்தப்போகும் டாடா! அடுத்தடுத்து அறிமுகமாகப்போகும் 5 மின்சார கார்கள்! என்னென்ன?
Upcoming EV Cars: ராஜாங்கம் நடத்தப்போகும் டாடா! அடுத்தடுத்து அறிமுகமாகப்போகும் 5 மின்சார கார்கள்! என்னென்ன?
Assam Train Accident: அப்படியே கவிழ்ந்த 6 பெட்டிகள்.. அசாமில் ரயில் கோர விபத்து! பயணிகளுக்கு என்னாச்சு?
Assam Train Accident: அப்படியே கவிழ்ந்த 6 பெட்டிகள்.. அசாமில் ரயில் கோர விபத்து! பயணிகளுக்கு என்னாச்சு?
Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவை ரூ.18 கோடிக்கு விற்ற மும்பை..! எந்த அணிக்கு? யாருக்கு பதிலாக தெரியுமா?
ஹர்திக் பாண்ட்யாவை ரூ.18 கோடிக்கு விற்ற மும்பை..! எந்த அணிக்கு? யாருக்கு பதிலாக தெரியுமா?
CM Vijay: லெஃப்ட் ரைட் வாங்கப்போகும் விஜய்! அச்சத்தில் TVK MLA-க்கள்! மீட்டிங்கில் பேசப்போவது என்ன?
CM Vijay: லெஃப்ட் ரைட் வாங்கப்போகும் விஜய்! அச்சத்தில் TVK MLA-க்கள்! மீட்டிங்கில் பேசப்போவது என்ன?
Force e-Traveller: வரப்போது மின்சார டெம்போ வேன்! ஃபோர்சா வேலை பார்க்கும் Force நிறுவனம்! எப்போது அறிமுகம்?
Force e-Traveller: வரப்போது மின்சார டெம்போ வேன்! ஃபோர்சா வேலை பார்க்கும் Force நிறுவனம்! எப்போது அறிமுகம்?
TN Govt: தமிழ்நாட்டில் என்ன தான் நடக்குது? ஆளுநரிடம் விரிவான ரிப்போர்ட் கேட்ட மத்திய அரசு - தயாராகும் BJP?
தமிழ்நாட்டில் என்ன தான் நடக்குது? ஆளுநரிடம் விரிவான ரிப்போர்ட் கேட்ட மத்திய அரசு - தயாராகும் BJP?
Embed widget