மேலும் அறிய

"எல்லாமே மாறப்போகுது" இந்தியாவில் சூப்பர் கம்ப்யூட்டிங்.. மத்திய அரசு சொன்னது என்ன?

நாடு முழுவதும் 24 இடங்களில் 32 பீட்டா பிளாப் திறன் கொண்ட 33 சூப்பர் கம்ப்யூட்டிங் அமைப்புகளை அரசு உருவாக்கியுள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து நாட்டில் சூப்பர் கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பு மற்றும் தொடர்புடைய மனிதவள மேம்பாட்டை உருவாக்க, தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தை செயல்படுத்துகிறது.

சூப்பர் கம்ப்யூட்டிங் பயிற்சி திட்டங்கள்:

தேசிய மாதிரி இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் 24 இடங்களில் 32 பீட்டா பிளாப் திறன் கொண்ட 33 சூப்பர் கம்ப்யூட்டிங் அமைப்புகளை அரசு உருவாக்கியுள்ளது. கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் சூப்பர் கம்ப்யூட்டிங் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பழக்கத்தை விரிவுபடுத்துவதற்காக புனே, கரக்பூர், சென்னை, பாலக்காடு மற்றும் கோவா ஆகிய இடங்களில் உள்ள ஐந்து பயிற்சி மையங்கள் மூலம் மனிதவள மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுவரை, 20,000க்கும் மேற்பட்டோர் சூப்பர் கம்ப்யூட்டிங் பயிற்சி திட்டங்கள் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர். குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் ஒன்று உட்பட நாட்டில் நான்கு கருப்பொருள் மையங்கள் தேசிய குவாண்டம் இயக்கத்தால் பராமரிக்கப்படுகின்றன.

இந்த திட்டத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயல்படுத்தி வருகிறது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (காந்திநகர், கோவா, குவஹாத்தி, ஹைதராபாத், கான்பூர், கரக்பூர், சென்னை, மண்டி, பாலக்காடு, ரூர்க்கி, வாரணாசி), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, திருச்சி, இந்திய அறிவியல் கழகம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புனே, ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் பெங்களூரு, எஸ்.என்.போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையம், கொல்கத்தா, தேசிய வேளாண்-உணவு உயிரி தொழில்நுட்ப நிறுவனம், மொஹாலி, இன்டர்-யுனிவர்சிட்டி ஆக்சிலரேட்டர் சென்டர் (ஐயுஏசி), தில்லி, ரேடியோ ஆஸ்ட்ரோபிசிக்ஸ் தேசிய மையம், (என்.சி.ஆர்.ஏ), புனே, சொசைட்டி ஃபார் எலக்ட்ரானிக் டிரான்சாக்ஷன்ஸ் அண்ட் செக்யூரிட்டி, (எஸ்.இ.டி.எஸ்), சென்னை, தேசிய தகவல் மையம், தில்லி மற்றும் புனே, பெங்களூரு, தில்லியில் உள்ள பல்வேறு சி-டாக் மையங்கள் ஆகியன இந்த சூப்பர் கம்ப்யூட்டிங் அமைப்புகளாகும்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: Thalapathy 69 : விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு ரெடி...தளபதி 69 படத்தின் அந்த அப்டேட் வரப்போகிறது

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் உரிமை உங்களுக்கு உண்டு! ஆர்பிஐ விதிகள் என்ன?
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் உரிமை உங்களுக்கு உண்டு! ஆர்பிஐ விதிகள் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Embed widget