மேலும் அறிய

மீண்டும் ஒருமுறை கொரோனாவுக்கு எதிராக போராடுகிறது இந்தியா.. மன் கி பாத்தில் பிரதமர் மோடி..

mann ki baat Speech Highlights : கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலான சூழலில் தடுப்பூசியின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள், முன்களப் பணியாளர்கள் இரவு பகல் பாராது சேவையாற்றி வருகிறார்கள். நாடு மீண்டும் ஒருமுறை கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போரிட்டு வருகிறது என்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தெரிவித்தார். பிரதமர் தமது கருத்துகளை வானொலி வாயிலாக மக்களிடம் பகிர்ந்துகொள்ளும் மன் கி பாத் உரை நிகழ்ச்சி இன்று நடந்தது.

மீண்டும் ஒருமுறை கொரோனாவுக்கு எதிராக போராடுகிறது இந்தியா.. மன் கி பாத்தில் பிரதமர் மோடி..

இதில் பேசிய அவர், " கொரோனாவுக்கான தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்றும், மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலான சூழலில் தடுப்பூசியின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியவந்துள்ளதாக கூறினார். வரும் 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கவுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த இலவச தடுப்பூசி திட்டத்தின் பயன்களை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்கவேண்டும் என்று மாநில அரசுகளை கேட்டுக்கொண்டார்.

செவிலியர்களின் பணியும் மிக முக்கியமானது என்றும், சேவை உணர்வுடன் அவர்கள் கடமையாற்றி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டும் அல்லாமல் தொழில்நுட்ப பணியாளர்கள், மருத்துவ ஆம்புலென்ஸ் ஓட்டுபவர் போன்றவர்களின் பணியும் முக்கியமானவை என்றும், அவற்றை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

மீண்டும் ஒருமுறை கொரோனாவுக்கு எதிராக போராடுகிறது இந்தியா.. மன் கி பாத்தில் பிரதமர் மோடி..

முன்னதாக, 551 பிரத்யேக அழுத்த விசை உறிஞ்சுதல்  தொழில்நுட்பத்தில் செயல்படும் (பிஎஸ்ஏ) மருத்துவ பிராணவாயு உற்பத்தி ஆலைகளை நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார மையங்களில் நிறுவுவதற்கு பி.எம் கேர்ஸ் அறக்கட்டளை நிதி ஒதுக்கியது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாவட்ட தலைநகரங்களில் கண்டறியப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த பிரத்தியேக ஆலைகள் அமைக்கப்படும். இதற்கான கொள்முதல், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வாயிலாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது  

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்களே உஷார்! ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு! விவரம் இதோ..
வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்களே உஷார்! ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு! விவரம் இதோ..
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46.. தமிழ்நாட்டையே மிஞ்சிய ராஜஸ்தான் - ஏன் இந்த விலை உயர்வு?
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46.. தமிழ்நாட்டையே மிஞ்சிய ராஜஸ்தான் - ஏன் இந்த விலை உயர்வு?
ரூ.500 கோடி ஆடியோவால் மகாராஷ்டிர அரசியலில் பூதாகரம் - மாறி மாறி குற்றம் சாட்டும் பாஜக, சிவசேனா
ரூ.500 கோடி ஆடியோவால் மகாராஷ்டிர அரசியலில் பூதாகரம் - மாறி மாறி குற்றம் சாட்டும் பாஜக, சிவசேனா

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
Embed widget