Parliament Monsoon Session: மழைக்கால கூட்டத்தொடரில் பரிசீலனைக்கு காத்திருக்கும் 31 மசோதாக்கள் இவையா?
ஜூலை 20ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் 31 மசோதாக்கள் பரிசீலனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 20ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் 31 மசோதாக்கள் பரிசீலனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் டெல்லி தொடர்பான அரசாணை மற்றும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் நிறைவேற்றி சட்ட வடிவம் கொடுக்க மத்திய அரசு முயற்சிக்கும் என்று தெரிகிறது.
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருவதாகவும், மணிப்பூர் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் வருமாறு:
31 Bills are likely to be taken up during the Monsoon Session of the Parliament, which begins tomorrow - 20th July.
— ANI (@ANI) July 19, 2023
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.