மேலும் அறிய

மார்ச் 27ம் தேதி சனிக்கிழமையான இன்றைய ராசிகளுக்கான பலன்களை இப்போது பார்க்கலாம்.

மார்ச் 27ம் தேதி சனிக்கிழமையான இன்று ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.

மேஷம்:
எடுத்த காரியம் சிறப்பாக முடிப்பீர்கள். கூட்டத்தில் குழப்பம் வரலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வெளியூர் பயணத்தால் விருப்பம் நிறைவேறும். பொறுமையுடன் செயல்படவும்.

ரிஷபம்:
மனதில் நிம்மதி கூடும். ஏங்கிய ஓய்வு கிடைக்கும். ஆன்மீக சிந்தனை கூடும். உற்றார், பெற்றார் உதவியாக இருப்பார்கள். அரசியல் வாய்ப்புகள் சுமாராக இருக்கும். வீண் விரையத்தை குறைத்து கொள்வது நல்லது. 

மிதுனம்: 
மனநிறைவு கூடும். போக்குவரத்தில் பயன் கிடைக்கும். பயணம் பயன் தரும். மாணவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். தங்கம், வெள்ளி வியாபாரிகளுக்கு கவனம் தேவை. யாரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். 

கடகம்:
பாராட்டு, புகழ் கூடும். தற்புகழ்ச்சி வேண்டாம். வைரஸ், வியர்வை தொடர்பான பிரச்னைகள் வரலாம். பெண்களுக்கு தக்க நேரத்தில் உதவி கிடைக்கும். மன குழப்பங்கள் குறைய காத்திருக்கிறது.

சிம்மம்:
நலன், பலன் கூடும். சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். போக்குவரத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் அன்போடு பழகவும்.  மாணவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் அமையும் நாள் இன்று

கன்னி:
இன்பமான சூழல் ஏற்படும். மனகுழப்பம் மாறும். அன்புக்குறியவர்கள் சந்திப்பு நிகழும். பிரிந்தவர்கள்இணையலாம். சிறு தொழில் செய்வோர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

துலாம்:
உடல் அசதி பெறும். பயணத்தை தவிர்ப்பது நலம்.  ஓய்வு அவசியம். உற்றார், உறவினர் உதவியாக இருப்பார்கள். தேவையற்ற பொறுப்பேற்பை தவிர்க்கவும். 

விருச்சிகம்:
பக்தி மயத்தால் ஆன்மிக சிந்தனை கூடும். இழந்த பதவிகளை மீட்டு பெறலாம். விவசாயிகளும் லாபம் தரும் நாள். யாருக்கும் பொறுப்பேற்க வேண்டாம். 

தனுசு:
தன வளம் கூடும் நாள். வணிகவளம் கூடும். வங்கி பரிவர்த்தனையில் கவனம் தேவை. பயணங்களால் ஆபத்து ஏற்படலாம் கவனம். உலோக வியாபாரிகள் லாபம் பெறலாம். 

மகரம்:
ஆக்கமும், ஊக்கமும் கூடும். பாக்கிகள் வசூலாகும். மனகுழப்பம் குறையலாம். புத்துணர்வுடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. 

கும்பம்:
தன வரவு கூடும். கண் நோய் ஏற்படலாம். உணவு கட்டுப்பாடு அவசியம். ஏஜென்சி நடத்துவோருக்கு சாதகமாக இருக்கும். தொழிலில் கவனம் தேவை.

மீனம்:
மனதில் உற்சாகம் கூடும். அரசியல் ஆர்வம் சிறப்பாக இருக்கும். யாருக்கும் பொறுப்பேற்றக வேண்டாம். பயணங்களில் கவனம் அவசியம்

கணித்தவர்: ஜோதிடப்புகழ் கரு.கருப்பையா

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Embed widget