மேலும் அறிய

”கடையில் வாங்குவதை விட Zomato பில் அதிகமாக இருக்கு !” - புகாருக்கு Zomato நிறுவனம் பதில்!

ஒரு ஆர்டருக்கு 34.76% விலை அதிகரிப்பு செய்கிறது ஸொமாட்டோ என குறிப்பிட்ட அந்த நபர்  மேற்க்கண்ட  ஸ்மாட்டோ ஆடருக்கு நான்  178 ரூபாய் அதிகம் கொடுத்திருக்கிறேன்

மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வாங்கும் உணவு பொருட்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தை வெளியிட்டு நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அதிக கட்டணம் வசூலிக்கும் ஸொமாட்டோ :

மும்பையை சேர்ந்த ராகுல் கப்ரா என்பவர்  Zomato  உணவு டெலிவரி செயலி மூலம் வெஜ் பிளாக் பெப்பர் சாஸ், வெஜ் ஃபிரைடு ரைஸ் மற்றும் காளான் மோமோ ஆகியவற்றை மும்பையின் கிழக்கு கண்டிவலியில் உள்ள தி மோமோ ஃபேக்டரியில் ஆடர் செய்திருக்கிறார். பின்னர் நேரடியாக கடைக்கு சென்று மேற்க்கண்ட அதே உணவுகளை ஆர்டர்  செய்து சாப்பிட்டுருக்கிறார். எதார்த்தமாக இரண்டு பில்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுதுதான் அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. நேரடியாக ஆர்டருக்கான விலை 512  ரூபாய் . Zomato ஆர்டருக்கான விலை 690  ரூபாய். இதில் 75 ரூபாய் தள்ளுபடி வேறு.  ஒரு ஆர்டருக்கு 34.76% விலை அதிகரிப்பு செய்கிறது ஸொமாட்டோ என குறிப்பிட்ட அந்த நபர்  மேற்க்கண்ட  ஸ்மாட்டோ ஆடருக்கு நான்  178 ரூபாய் அதிகம் கொடுத்திருக்கிறேன் என தெரிவித்து  கணக்கு விவரங்களையும் பதிவிட்டுள்ளார். ( (690-512)/512)

விவாதிக்கும் நெட்டிசன்கள் :


 தனது  LinkedIn பக்கத்தில்  ராகுல் கப்ரா இதனை பகிர்ந்திருக்கிறார் . மேலும் " ஸொமாட்டோ உணவு சேவை வழங்குனருக்கு அதிக ஆர்டர்களைக் கொண்டு வருகிறது என்று வைத்துக் கொண்டால், இவ்வளவு அதிக விலையை வசூலிக்க வேண்டுமா? இந்த செலவு அதிகரிப்பைக்  அரசு கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கிறேன் “ என தெரிவித்துள்ளார்.

அதற்கு கீழே கமெண்ட் செய்த  ஒருவர் “ Zomato  எந்த மெனுவையும் அதற்கான  விலையையும் தீர்மானிக்கவில்லை. உணவகங்கள்தான் அதை நிர்ணயம் செய்கிறார்கள். காரணம் Zomatoக்கான தங்கள் கமிஷனை ஓரளவு ஈடுகட்ட  வேண்டும் என விலையை உயர்த்துகிறார்கள்." என தெரிவித்தார் . மற்றொருவர் “பெட்ரோல் மற்றும் எரிவாயு விலை உயர்ந்துவிட்டது அதனையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்” என தெரிவித்துள்ளார். 


ஸொமாட்டோ நிறுவனம் பதில் :

இதற்கு பதிலளித்த ஸொமாட்டோ நிறுவம் “ஹாய் ராகுல், வாடிக்கையாளருக்கும் உணவகத்திற்கும் இடையிலான இடைத்தரகர் தளமாகத்தான் Zomato இருக்கிறது.  எங்கள் தளத்தில் உணவகங்கள் நிர்ணயிக்கும் விலைகளில் எந்தக் கட்டுப்பாட்டுகளும் இல்லை. நாங்கள் எங்களில்  கருத்தை  உணவகங்களுக்கு தெரிவித்து விட்டோம் . உணவு பங்குதாரர்கள் இதனை பார்க்க வேண்டும் “ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget