மேலும் அறிய

சீனர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள இந்திய பிரதமர் மோடி... புனைப்பெயர் வைத்து அழைக்கும் மக்கள்..!

"மோடி தலைமையிலான இந்தியா உலகின் முக்கிய நாடுகளுக்கு இடையே சமநிலையை பராமரிக்க முடியும் என்று பெரும்பாலான சீனர்கள் கருதுகின்றனர்"

எல்லை பிரச்னை காரணமாக இந்திய, சீன நாடுகளுக்கிடையே சுமுகமான உறவு இல்லை. இருந்த போதிலும், சீன மக்கள் மத்தியில் பிரபலமான வெளிநாட்டு தலைவராக உள்ளார் இந்திய பிரதமர் மோடி. 

இணையத்தில் சீன நெட்டிசன்கள், அவரை மோடி லாக்சியன் (அழிவில்லாத மோடி) என அழைக்கும் அளவுக்கு மோடியின் புகழ் சீன மக்கள் மத்தியில் உள்ளது என தி டிப்ளோமேட் என்ற அமெரிக்க இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

"சீனாவில் இந்தியா எப்படி பார்க்கப்படுகிறது..?" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், சீன ஊடகத்தை ஆராய்ந்து வரும் பத்திரிகையாளர் மு சுன்ஷான், "மோடி தலைமையிலான இந்தியா உலகின் முக்கிய நாடுகளுக்கு இடையே சமநிலையை பராமரிக்க முடியும் என்று பெரும்பாலான சீனர்கள் கருதுகின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.

வித்தியாசமான புனைப்பெயரை வைத்து அழைக்கும் சீனர்கள்:

சீன இணையவாசிகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு வித்தியாசமான புனைப்பெயரை வைத்துள்ளனர். மோடி லாக்சியன். Laoxian என்றால் வித்தியாசமான திறன்களைக் கொண்ட ஒரு வயதான அழியா நபர் என்று அர்த்தம். மற்ற தலைவர்களை விட மோடி வித்தியாசமானவர் - இன்னும் ஆச்சரியமானவர் - என்று சீன இணையவாசிகள் நினைக்கிறார்கள். எனவே, இந்த புனைப்பெயரை வைத்துள்ளனர்.

லாக்சியன் போலவே மோடியின் உடை மற்றும் உடல் தோற்றம் உள்ளது என சீனர்கள் நினைக்கின்றனர். இந்தியாவின் முந்தைய கொள்கைகளிலிருந்து வேறுபட்ட அவரது சில கொள்கைகள் ஆகியவற்றை சீனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்" என்றார்.

மற்ற நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவு குறித்து பேசிய அவர், "ரஷியாவோ அமெரிக்காவோ அல்லது உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளோ, அனைத்து நாடுகளுடனும் இந்தியா நட்புறவை கொண்டிருக்கிறது. எனவே, 'லாக்சியன்' என்ற வார்த்தையானது, மோடி மீதான சீன மக்களின் சிக்கலான உணர்வை பிரதிபலிக்கிறது. அது, ஆர்வம், வியப்பு, வெறுப்பு ஆகிய அனைத்தையும் கலந்தது.

சீனர்கள் மத்தியில் மோடி பிரபலமாக இருப்பதற்கு காரணம் என்ன?

நான் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சர்வதேச ஊடகங்களில் கட்டுரை எழுதி வருகிறேன். சீன இணையவாசிகள் வெளிநாட்டுத் தலைவருக்கு புனைப்பெயர் வைப்பது அரிது. மோடியின் புனைப்பெயர் மற்ற அனைவரையும் விட உயர்ந்தது. தெளிவாக, அவர் சீன பொதுக் கருத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சீன அதிபர்  ஷி ஜின்பிங் மற்றும் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் ஆகியோரை இந்தியாவுக்கு அழைத்தது மட்டுமல்லாமல், 2014 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஜின்பிங்குடன் இணைந்து வுஹானிலும் பின்னர் சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்திலும் மோடி இரண்டு  முறைசாரா உச்சி மாநாடுகளை நடத்தினார்" என குறிப்பிட்டுள்ளார்.

"சீன சமூக வலைதளமான வெய்போ மூலம் சீன மக்களுடன் உரையாடிய மோடி சீனாவிலும் நன்கு அறியப்பட்டவராக உள்ளார்.  இருப்பினும், ஜூலை 2020 இல், இந்திய அரசாங்கம் 59 சீன பயன்பாடுகளை தடை செய்ய நடவடிக்கை எடுத்த பிறகு, எல்லையிலும், பொருளாதார முன்னணியிலும் மற்றும் தனிப்பட்ட மட்டத்திலும் வலுவான செய்தியை அனுப்ப அவர் வெய்போவிலிருந்து விலகினார்" என பாஜகவின் அமைப்பு செயலாளர் பி. எல். சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
விலைவாசி உயர்வுக்கு மத்தியில் TTDC அதிரடி: 99 ரூபாய்க்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி!
விலைவாசி உயர்வுக்கு மத்தியில் TTDC அதிரடி: 99 ரூபாய்க்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget