மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
36
NDA
43
INDIA
01
OTH
MAHARASHTRA (48)
20
NDA
27
INDIA
01
OTH
WEST BENGAL (42)
31
TMC
10
BJP
01
OTH
BIHAR (40)
34
NDA
04
INDIA
02
OTH
TAMIL NADU (39)
37
DMK+
01
AIADMK+
01
BJP+
00
NTK
KARNATAKA (28)
18
NDA
10
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
06
INDIA
04
BJP
00
OTH
GUJARAT (26)
24
BJP
02
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

Miss World 2023 : 27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலக அழகி 2023 போட்டி... முழு விவரம்..

மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் 71வது உலக அழகிப் போட்டி இவ்வருடம் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதன் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் கடைசியாக 1996இல் இப்போட்டி நடைப்பெற்றது. 

மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் 71வது உலக அழகிப் போட்டி இவ்வருடம் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதன் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் கடைசியாக 1996இல் இப்போட்டி நடைப்பெற்றது. 

இந்நிலையில் ”71வது உலக அழகி இறுதிப் போட்டியின் புதிய வீடாக இந்தியாவை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்... இந்தியாவின் தனித்துவமான மாறுபட்ட கலாச்சாரத்தையும், உலகத் தரம் வாய்ந்த இடங்களையும் உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்”  என்று மிஸ் வேர்ல்ட் அமைப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜூலியா மோர்லி வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் கூறினார். 

ஒரு மாதம் நடைபெறும் மிஸ் வேர்ல்டு போட்டியில் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்வார்கள். இதில் விளையாட்டுத் திறன், தனிச்சிறப்புத் திறன், தொண்டு மனப்பாண்மை எனப் பல விஷயங்கள் பற்றியும் பேசப்படும். தற்போது போலந்து நாட்டின் கரோலினா பிலாஸ்கா மிஸ் வேர்ல்டாக உள்ளார்.

அவர் இது குறித்துக் கூறுகையில் நான் எனது மிஸ் வேர்ல்டு பட்டத்தை இந்தியா போன்ற அழகான நாட்டில் இன்னொரு பெண்ணுக்கு சூட்டுவதில் பெருமை கொள்கிறேன் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த உலகிலேயே இந்தியாவில் தான் விருந்தோம்பல் மிகமிக அதிகம். நான் இந்தியா வருவது இது இரண்டாவது முறை. நான் இதை ரசிக்கிறேன். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையில் நீங்கள் நிலைத்திருக்கிறீர்கள். குடும்பம், நம்பிக்கை, அன்பு என உங்களின் பல்வேறு பண்புகளும் இந்த உலகுக்கே ஓர் எடுத்துக்காட்டு. இந்தியாவில் சுற்றிப் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. இந்தியாவின் கொள்கைகளும் அப்படித்தான் இங்கே கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.

மிஸ் இந்தியா வேர்டு ஷைனி ஷெட்டி கூறுகையில், இந்தியாவில் மிஸ் வேர்ல்டு போட்டி நடைபெறவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.  நான் என் தேசத்தின் சகோதரிகளை போட்டியில் சந்திப்பதில் ஆவலாக இருக்கிறேன். இந்தியா என்பது பன்முகத்தன்மையின் அடையாளம். இங்கே உங்கள் அனைவருக்கும் நல்ல மகிழ்வான தருணங்கள் அமையும் என நம்புகிறேன் என்றார்.

பட்டம் வென்ற இந்திய அழகிகள்:
இதுவரை மிஸ் வேர்ல்டு பட்டத்தை இந்தியாவிலிருந்து ரீட்டா ஃபாரியா (1996), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹேடன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) மற்றும் மனுஷ் சில்லார் (2017) என 6 பேர் பெற்றுள்ளனர். 

View this post on Instagram
 
A post shared by Miss World 2023 (@missworld_time)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SPB 78th Birthday : தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..எஸ் பிபியின் பிறந்தநாள் இன்று!
SPB 78th Birthday : தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..எஸ் பிபியின் பிறந்தநாள் இன்று!
June Festival: சபரிமலை திறப்பு, பக்ரீத்! இந்த மாசம் என்ன தேதியில் என்னென்ன விசேஷம்?
June Festival: சபரிமலை திறப்பு, பக்ரீத்! இந்த மாசம் என்ன தேதியில் என்னென்ன விசேஷம்?
Rasipalan: கும்பத்துக்கு பாராட்டு...மீனத்துக்கு வரவு...இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
Rasipalan: கும்பத்துக்கு பாராட்டு...மீனத்துக்கு வரவு...இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
T20 WC Prize Money: டி20 உலகக் கோப்பை.. பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி! வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடியா!
T20 WC Prize Money: டி20 உலகக் கோப்பை.. பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி! வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடியா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Sowmiya Anbumani Leading Dharmapuri | சவுமியா அன்புமணி முன்னிலை..காலரை தூக்கிவிடும் பாமக!Modi behind congress Ajay rai | பிரதமர் மோடி பின்னடைவு!கெத்து காட்டும் காங்கிரஸ்!அனல்பறக்கும் வாரணாசிLok sabha election results 2024 | ”உடனே டெல்லி வாங்க” கூட்டணியை அழைக்கும் காங்கிரஸ்Lok sabha election results 2024 | நெருங்கியது கிளைமாக்ஸ்! மத்தியில் யார் ஆட்சி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SPB 78th Birthday : தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..எஸ் பிபியின் பிறந்தநாள் இன்று!
SPB 78th Birthday : தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..எஸ் பிபியின் பிறந்தநாள் இன்று!
June Festival: சபரிமலை திறப்பு, பக்ரீத்! இந்த மாசம் என்ன தேதியில் என்னென்ன விசேஷம்?
June Festival: சபரிமலை திறப்பு, பக்ரீத்! இந்த மாசம் என்ன தேதியில் என்னென்ன விசேஷம்?
Rasipalan: கும்பத்துக்கு பாராட்டு...மீனத்துக்கு வரவு...இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
Rasipalan: கும்பத்துக்கு பாராட்டு...மீனத்துக்கு வரவு...இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
T20 WC Prize Money: டி20 உலகக் கோப்பை.. பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி! வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடியா!
T20 WC Prize Money: டி20 உலகக் கோப்பை.. பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி! வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடியா!
எங்களுக்குள் சாதி இல்லை; காட்டுவாசி போல் வாழ்கிறோம் - முதல்வரின் குரலுக்காக காத்திருக்கும் மாஞ்சோலை மக்கள்!
எங்களுக்குள் சாதி இல்லை; காட்டுவாசி போல் வாழ்கிறோம் - முதல்வரின் குரலுக்காக காத்திருக்கும் மாஞ்சோலை மக்கள்!
Indian 2 Audio Launch: மேடையை அதிர வைத்த அனிருத், அதிதி ஷங்கர், ஸ்ருதி ஹாசன்... இசை வெளியீட்டு விழா க்ளிக்ஸ்!
Indian 2 Audio Launch: மேடையை அதிர வைத்த அனிருத், அதிதி ஷங்கர், ஸ்ருதி ஹாசன்... இசை வெளியீட்டு விழா க்ளிக்ஸ்!
Theni: வயிறு எரிகிறது; 2 நாள்களாகச் சாப்பிடவில்லை!' - கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து ஆர்.பி.உதயகுமார்
Theni: வயிறு எரிகிறது; 2 நாள்களாகச் சாப்பிடவில்லை!' - கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து ஆர்.பி.உதயகுமார்
TN Rain: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இரவு வரை மழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம் தெரியுமா?
TN Rain: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இரவு வரை மழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம் தெரியுமா?
Embed widget