மேலும் அறிய

துவைக்கப்போட்ட துணியைக் காணோம்.. திருடப்பட்ட 1206 ஜீன்ஸ்! டெல்லியில் இப்படியும் ஒரு திருட்டு!!

வேத் பிரகாஷ் திவாரி என்பவர் வெளிமாவட்டமான பார்ரோலோ பகுதியில் உள்ள தனது சலவைப் பட்டறையில் இருந்து ஜீன்ஸ் ஆடைகள் திருடப்பட்டது தொடர்பாக ரன்ஹோலா காவல்துறையில் புகாரளித்தார். 

டெல்லியில் உள்ள சலவைப் பட்டறையில் இருந்து 1206 ஜோடி ஜீன்ஸ் ஆடைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி மாவட்டம் உத்தம் நகரைச் சேர்ந்த வேத் பிரகாஷ் திவாரி என்பவர் வெளிமாவட்டமான பார்ரோலோ பகுதியில் உள்ள தனது சலவைப் பட்டறையில் இருந்து ஜீன்ஸ் ஆடைகள் திருடப்பட்டது தொடர்பாக ரன்ஹோலா காவல்துறையில் புகாரளித்தார்.  இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சம்பவம் நடந்த தினத்தன்று சலவைப் பட்டறை அருகில் டெம்போ வாகனம் ஒன்று சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்ததை கண்டனர். 


துவைக்கப்போட்ட துணியைக் காணோம்.. திருடப்பட்ட 1206 ஜீன்ஸ்! டெல்லியில் இப்படியும் ஒரு திருட்டு!!

உடனடியாக டெம்போவின் பதிவு எண்ணை கொண்டு விசாரித்ததில் அது சஞ்சய் என்பவருடையது என தெரிய வந்தது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த ஜூன் 13 ஆம் தேதி அன்று ராஜு, சஞ்சீவ் என்ற இரு சகோதரர்கள் காரில் வந்து தன்னிடம் வேறு ஏதோ வேலைக்கு தேவை என சொல்லி டெம்போவை வாடகைக்கு எடுத்து சென்றதாக கூறியுள்ளார். பின்னர் டெம்போவுடன் வந்து துவாரகாவின் நவாடா பகுதியில் இருந்த வேத் பிரகாஷ் திவாரி என்பவரின் சலவைப் பட்டறையில் இருந்து ஜூன்ஸ் ஆடைகளை திருடியுள்ளனர். 

மீண்டும் ஜூன் 15 ஆம் தேதி டெம்போ உரிமையாளரான சஞ்சய் நிஹால் விஹார் பகுதியில் உள்ள சலவைப் பட்டறையில் ஜீன்ஸ் ஆடைகளை இறக்கி வைக்க ராஜு, சஞ்சீவால் அழைக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு முறை பயணத்திற்கு அவருக்கு ரூ.1000 ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. அவர் கொடுத்த தகவலின் பேரில் திருடப்பட்டது என தெரியாமல் ரமீஸ் என்பவரிடமிருந்த  ஜீன்ஸ் ஆடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து டெம்போ உரிமையாளர் சஞ்சய் அளித்த புகாரின் பேரில் ஐபிசி 380 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சஞ்சீவ் கைது செய்யப்பட்டார். ஆனால் மற்றொரு குற்றவாளியான ராஜூ இதுவரை போலீசாரிடம் சிக்கவில்லை. சலவைப் பட்டறையில் இருந்து ஒரே நேரத்தில் இவ்வளவு ஜீன்ஸ் ஆடைகள் திருடப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

Published at : 20 Jun 2022 05:15 PM (IST)

 

தலைப்பு செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Embed widget