கேரள லாட்டரி அதிர்ஷ்டம்: ரூ.1 கோடி பரிசு யாருக்கு? சம்ருதி SM-36 குலுக்கல் முடிவுகள் வெளியீடு!
கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கேரளாவில் தனியாக துறையே இயங்கி வருகிறது.
கேரளாவில் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், லாட்டரி டிக்கெட் விற்பனையும் பிரபலம். கேரளாவில் காணும் இடமெல்லாம் லாட்டரி கடைகளை பார்க்க முடியும். அதிலும் தமிழக - கேரள எல்லை பகுதிகளில் எந்த பக்கம் திரும்பினாலும் லாட்டரி கடைகளை பார்த்துவிட முடியும். கேரளாவை பொறுத்தவரை மாநில அரசே லாட்டரிகளை சீட்டுகளை விற்பனை செய்கிறது. அங்கு தினம் தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. தினமும் ரூ.1 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது.

இதன் விலை ரூ.50 ஆகும். அதுபோக வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கலும் நடைபெறுகிறது. இந்த பம்பர் லாட்டரிகளுக்கு முதல் பரிசு பல கோடி ரூபாய் கிடைக்கும் என்பதால், கேரள மக்கள் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களில் உள்ளவர்களும் ஆர்வத்துடன் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதாக லாட்டரி கடை உரிமையாளர்கள் கூறுகிறார்கள்
கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கேரளாவில் தனியாக துறையே இயங்கி வருகிறது. தமிழகத்தில் லாட்டரி விற்பனை அரசால் தடை செய்யப்பட்டுள்ளதால் தமிழக - கேரள எல்லையில் வசிக்கும் மக்கள் கேரளா சென்று லாட்டரிகளை வாங்குகின்றனர். இந்நிலையில் கேரளாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சம்ருதி SM-36 (Samrudhi SM-36) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (04.01.2026) ஞாயிற்றுக்கிழமை வெளியாகி உள்ளது.
இதில் முதல் பரிசு ரூ.1 கோடி MO 527820 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.
இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் MU 723450 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.3-ம் பரிசு ரூ. 5 லட்சம் MV 685670 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.
ஆறுதல் பரிசு: ரூ.5000
MN 527820 MP 527820
MR 527820 MS 527820
MT 527820 MU 527820
MV 527820 MW 527820
MX 527820 MY 527820 MZ 527820
4-ம் பரிசான ரூ.5000
0271 0620 1333 1748 2753 3153 3364 4213 4564 5131 5168 5493 6097 6990 7905 8825 9202 9292 9293
5-ம் பரிசான ரூ.2000
0061 2704 3300 3407 5454 5792
6-ம் பரிசான ரூ.1000
0302 0345 0436 0696 1030 2006 2067 2417 2854 3453 3685 4171 4581 6128 6406 6684 6707 6819 7068 7374 7409 8033 8357 8528 9522
7-ம் பரிசான ரூ.500
7697 9429 1980 3904 2997 1349 6887 6458 5095 6540 9705 4983 8413 4893 8618 6036 0696 389
8-ம் பரிசான ரூ.200
9-ம் பரிசான ரூ.100

பரிசைப் பெறுவது எப்படி?
வெற்றி பெற்ற டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுத்து, இருபுறங்களிலும் கையெழுத்து இட வேண்டும்.
2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில், கெஸட் அதிகாரி கையெழுத்து இட்டிருக்க வேண்டும்.
பான் கார்டு ஜெராக்ஸ்
வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார், பான் ஆகியவற்றில் ஏதேனும் ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
எந்தெந்த பரிசுத் தொகையை, எப்படி வாங்க வேண்டும்?
ரூ.5,000 வரை பரிசுகள்: அங்கீகரிக்கப்பட்ட லாட்டரி முகவர்கள் மூலம் பெறலாம்
ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்குள்): அந்தந்த மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்
ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்கு வெளியே): மாநில லாட்டரி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கவும்
ரூ.1 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பரிசுகள்: கோரிக்கைகளை துணை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
ரூ.20 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.





















