மேலும் அறிய

Breaking Live: தமிழ்நாட்டில் ஜூன் 10-ஆம் தேதி தேர்தல்..

தமிழ்நாடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், குற்றங்கள் பற்றி செய்திகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

LIVE

Key Events
Breaking Live: தமிழ்நாட்டில் ஜூன் 10-ஆம் தேதி தேர்தல்..

Background

தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் அசானி புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அசானி புயல் நேற்று ஆந்திராவில் கரையை கடந்தது. எனினும் அடுத்த 4 நாட்டுகளுக்கு தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

15:07 PM (IST)  •  12 May 2022

தமிழ்நாட்டில் ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களைத் தேர்தல்

தமிழ்நாட்டில் ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களைத் தேர்தல். தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட 57 உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது

13:01 PM (IST)  •  12 May 2022

தமிழ்நாட்டில் 14 ஆம் தேதி 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதி 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

09:41 AM (IST)  •  12 May 2022

தங்கத்தின் விலை 240 ரூபாய் அதிகரிப்பு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  240 ரூபாய் அதிகரித்து 38,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 30 ரூபாய் அதிகரித்து 4,835 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

08:26 AM (IST)  •  12 May 2022

சீனாவில் திபெத் எர்லைன்ஸ் விமானத்தில் தீ

சீனாவின் சோக்கிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ பிடித்தது. விமானம் ஓடு பாதையில் இருக்கும் போது தீ பிடித்ததால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.

06:23 AM (IST)  •  12 May 2022

கரையை கடந்த அசானி புயல்

ஆந்திரா மாநிலத்தின் மச்சிலிபட்டினம்-நார்ஸ்பூர் இடையே கரையை கடந்தது.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்

கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்

EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!

ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Hardik Pandya: ”கம்பேக்னா இப்படி இருக்கனும்” - வான்கடேவில் முழங்கிய ஒற்றை பெயர் - திகைத்துப் போன ஹர்திக் பாண்ட்யா

Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ

TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்

HBD Mumtaj : அல்லாஹ்விடம் சரணடைந்து விட்டேன்! கிளாமர் நடிகை டூ ஆன்மீகவாதி... மும்தாஜ் கடந்து வந்த பாதை...

Embed widget