மேலும் அறிய

Watch Video | 'காசு கொடுத்தா கச்சிதமா முடிப்போம்’ - மைக்கை பிடித்து வார்த்தையை விட்டு வசமாக சிக்கிய போலீசார்

ஊக்கம் கொடுக்கும் விதமாகவும் பேசாமல் தேவையில்லாததை பேசி சிக்கலில் சிக்கியுள்ளார் ஒரு போலீசார்

கையில் மைக் கிடைத்தால் கண்டதையும் பேசிவிடக்கூடாது என்பதை நிரூபித்திருக்கிறார் உத்தரபிரதேச காவலர் ஒருவர். மாணவர்களுக்கு முன்னால் அந்த போலீஸார் பேசிய பேச்சு இன்று இந்திய முழுவதுமே வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் போலீஸ் ஒருவரை சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகம் அழைத்துள்ளது. 

காக்கி உடையில் கச்சிதமாக வந்த போலீசார் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், ஊக்கம் கொடுக்கும் விதமாகவும் பேசாமல் தேவையில்லாததை பேசி சிக்கலில் சிக்கியுள்ளார். மாணவர்கள் முன்னிலையில் பேசிய அந்த காவலர், '' காவல்துறையை விட சிறந்த துறை எதுவும் இல்லை என்றார். இதனைக் கேட்ட அனைவரும் ஆமாம் உண்மைதானே என்று கைதட்டினர். அதற்கு போலீசார் கொடுத்த விளக்கம் தான் அனைவரையும் அதிர வைத்தது. 

மற்ற துறையில் பணம் கொடுத்தாலும் வேலை நடக்காது. ஆனால் காவலர்களிடம் பணம் கொடுத்தால் அந்த வேலையை கச்சிதமாக முடித்துவிடுவார்கள் என்றார். இதனைக் கேட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் என அங்கிருந்தவர்கள் அனைவருமே அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அதிர்ச்சியை காட்டிக்கொள்ளாமல் சிரித்தனர். லஞ்சம் வாங்குவதை இவ்வளவு பெருமையாக கூறுகிறார் என்பதே பலருக்கும் ஷாக். திடீரென ஆசிரியர்களை பார்த்து பேசிய போலீசார் ‘ஆசிரியர்களை பாருங்கள்.அவர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கிறார்கள். ஆனால் எங்களைப் பாருங்கள். இந்த கொரொனா காலத்திலும் வழக்காமனதை விட அதிக வேலை பார்க்க வேண்டி இருக்கிறது என்றார்.

போலீசாரின் லஞ்சம் தொடர்பான வீடியோ இணையத்தில்  வைரலாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியது. பல்வேறு தரப்பினரும் போலீஸாருக்கு கண்டனத்தை பதவிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் மாவட்ட காவல்துறை கவனத்துக்கு செல்லவே., '' இது தொடர்பாக மாவட்ட நீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget