மேலும் அறிய

என் கருத்தை திரும்ப பெறுகிறேன்: பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட பின் நுபுர் சர்மா வைத்த ட்விஸ்ட்!

முகமது நபி குறித்து சர்ச்சைக் கருத்தினை தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா. பாஜகவிலிருந்து நீக்கப்பட்டப் பின் சர்ச்சைக்குரிய கருத்தை திரும்ப பெறுகிறார்.

முகமது நபி குறித்து சர்ச்சைக் கருத்தினை தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா. பாஜகவிலிருந்து நீக்கப்பட்டப் பின் சர்ச்சைக்குரிய கருத்தை திரும்ப பெறுகிறார்.

அண்மையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்தார். அதையடுத்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனாபோன்ற கட்சியினர் அவர்மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறித்தி வந்தனர். மேலும் இது கடவுள் நம்பிக்கை உள்ள மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக அவர் கருத்து உள்ளாதாக நாடு முழுவதும் பெரும் விவாதப்பொருளாக உருவானது. இப்படியான பெரும் சர்ச்சைக்கு மத்தியில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு பாஜகவின்  நவீன்குமார் ஜிண்டாலும் ஆதரவான கருத்தினை டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

கட்சியிலிருந்து இடை நீக்கம்

இது மேலும் விவாதத்தினை அதிகப்படுத்திய நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் இன்று நுபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்வதாக தெரிவித்தது.மேலும் பாஜக அனைத்து மதத்தவர்களின் நம்பிக்கைக்கு எதிரான கட்சி அல்ல எனவும் தெரிவித்தது. எந்த மத்தினைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மதப் பிரமுகராக இருந்தாலும் பாஜக அவர்களை மதிக்கும், மேலும் அவர்களை அவமதிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் பாஜக ஆதரிப்பதோ ஊக்குவிப்பதோ இல்லை எனவும் தெரிவித்திருந்தது. மேலும் எந்தவொரு மதத்தினை அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் சித்தாந்தத்திற்கும் பாஜக எப்போதும் எதிராக உள்ளது எனவும் குறிப்பிட்டு நுபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிண்டாலையும் இடைநீக்கம் செய்தது.  

நிபந்தனையின்றி திறும்ப்ப பெறுகிறேன்

 கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நுபுர் சர்மா தற்போது தான் தெரிவித்த கருத்தை திரும்பப் பெறுவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ”விவாதத்தில் பதிலடியாகப் பேசும் போது சில வார்த்தைகளைச் சொன்னேன். அந்த வார்த்தைகள் யாரேனும் ஒருவரின் மனதை புண்படுத்தியிருந்தால், மத நம்பிக்கையை காயப்படுத்தியிருந்தால் எனது வார்த்தைகளை நிபந்தனையின்றி திரும்பப் பெறுகிறேன், யாருடைய நம்பிக்கையினையும் புண்படுத்துவது எனது நோக்கமில்லை” எனவும் கூறியுள்ளார்.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
விலைவாசி உயர்வுக்கு மத்தியில் TTDC அதிரடி: 99 ரூபாய்க்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி!
விலைவாசி உயர்வுக்கு மத்தியில் TTDC அதிரடி: 99 ரூபாய்க்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி!
2000 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு! மாற்ற வழி இதோ!
2000 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு! மாற்ற வழி இதோ!
இனி தட்கால் டிக்கெட் மிஸ்ஸாகாது! IRCTC கொண்டு வரும் 4 அதிரடி மாற்றங்கள் - பயணிகள் குஷி!
இனி தட்கால் டிக்கெட் மிஸ்ஸாகாது! IRCTC கொண்டு வரும் 4 அதிரடி மாற்றங்கள் - பயணிகள் குஷி!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Hyundai Upcoming SUV: மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
Embed widget