OTP வந்துதா.. தேதி வந்துச்சா.. கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கு திறக்கப்பட்ட தளத்தில் குளறுபடி..

18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான Cowin செயலி இன்று திறக்கப்பட்டது. தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஓடிபி சிக்கல் ஏற்பட்டது.

FOLLOW US: 

மே 1-ஆம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் அனைவரும் ஒரே நேரத்தில் குவிய வாய்ப்புள்ளது என்பதால் முன்பதிவு முறையை அறிவித்தது அரசு. அதன்படி Aarogya setu மற்றும் Umaang ஆகிய செயலிகளில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டது.

OTP வந்துதா.. தேதி வந்துச்சா.. கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கு திறக்கப்பட்ட தளத்தில் குளறுபடி..

அதன்படி இன்று மாலை 4 மணி முதல் 18 வயது நிரம்பியவர்கள் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டார்கள். ஆனால் இன்று மாலை 4 மணிக்கு பல பேர் ஒரே நேரத்தில் CoWin இணையப்பக்கத்தில் குவிந்ததால் அந்த இணையப்பக்கமே முடங்கியது. 

OTP வந்துதா.. தேதி வந்துச்சா.. கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கு திறக்கப்பட்ட தளத்தில் குளறுபடி..

அதைப்போலவே Aarogya setu செயலியிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்தது. முன்பதிவில் நமது தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டால் உடனடியாக OTP வரும். அதன்பின்னரே தடுப்பூசிக்கான தேதி, நேரம் குறிப்பிடுவதற்கான ஆப்ஷன் வரும். ஆனால் ஓடிபி சிக்கல் ஏற்பட்டதால் பலரும் குழப்பமடைந்தனர். பலருக்கு OTP வரவே இல்லை என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக waitingforOTP என்ற பதிவும் அதிக அளவில் ட்விட்டரில் பதிவிடப்படுகிறது.

Tags: Corona Virus COWin covid 19

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

MOHFW on Vaccine doses: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூன் 21 வரை நீட்டிப்பு..!

Hajj 2021 Cancelled: இந்தியர்களின் ஹஜ் புனிதப்பயண விண்ணப்பங்கள் ரத்து - ஹஜ் கமிட்டி குழு அறிவிப்பு

டாப் நியூஸ்

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..!