மேலும் அறிய
Advertisement
Sonia Gandhi Mother Death: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் காலமானார்!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லோ மைனா காலமானார்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லோ மைனா காலமானார்.
சோனியா காந்தியின் தாயார் பாவ்லோ மைனா, இத்தாலி நாட்டில் வசித்து வந்தார். பாவ்லோ மைனா வயது மூப்பு காரணமாக கடந்த பல நாட்களாக உடல் நலத்தில் பாதிப்பு இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி இத்தாலி நாட்டில் காலமானதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், நேற்று இறுதிச் சடங்கு நடைபெற்றதாகவும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
Smt. Sonia Gandhi’s mother, Mrs. Paola Maino passed away at her home in Italy on Saturday the 27th August, 2022. The funeral took place yesterday.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 31, 2022
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion