மேலும் அறிய
மீண்டும் என்பிடிஏ-வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏபிபி நெட்வொர்க் சி.இ.ஓ அவினாஷ் பாண்டே!
ஏபிபி நெட்வொர்க்கின் சி.இ.ஓ அவினாஷ் பாண்டே, நியூஸ் பிராட்காஸ்டர்கள் மற்றும் டிஜிட்டல் அசோசியேஷன் (என்.பி.டி.ஏ.) தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ABP நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி அவினாஷ் பாண்டே
ஏபிபி நெட்வொர்க்கின் (ABP Network) சி.இ.ஓ அவினாஷ் பாண்டே, நியூஸ் பிராட்காஸ்டர்கள் மற்றும் டிஜிட்டல் அசோசியேஷன் (NBDA) தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், மாத்ரூபூமி பிரிண்டிங் & பப்ளிஷிங் கோ. லிமிடெட் நிர்வாக இயக்குநர் எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார் மீண்டும் துணைத் தலைவராகவும், நியூஸ் 24 பிராட்காஸ்ட் இந்தியா லிமிடெட் தலைவட் மற்றும் நிர்வாக இயக்குனராக அனுராதா பிரசாத் சுக்லா என்.பி.டி.ஏ.வின் பொருளாளராகவும் தொடர்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















