மேலும் அறிய
Advertisement
Breaking News LIVE 23rd Nov 2024: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்டில் இன்று தேர்தல் முடிவுகள் - தீவிர பாதுகாப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் இன்று நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
LIVE
Key Events
Background
- மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மற்றும் 50 தொகுதிளுக்கான இடைத்தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு
- இரண்டு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கை
- ராகுல்காந்தி ராஜினாமா செய்த வயநாடு தொகுதியில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெறுவாரா? காங்கிரஸ் எதிர்பார்ப்பு
- வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்டில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் நியமனம்
- தமிழ்நாட்டின் நலனுக்காக தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
- கடந்த தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அ.தி.மு.க.வுக்கு எதிராக இருந்தனர் – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
- உளுந்தூர்பேட்டையில் இருதரப்பினர் மோதலால் மருத்துவமனையில் அனுமதி – மருத்துவமனையிலும் மோதிக் கொண்டதால் பரபரப்பு
- வால்பாறையில் திடீரென சாலையில் உலா வந்த சிறுத்தை – பீதியில் அலறியடித்து ஓடிய மக்கள்
- நாமக்கல்லில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் விபத்து- 3 பேர் உயிரிழப்பு
- தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் – சிறப்ப ஏற்பாடுகளை செய்துள்ள தேர்தல் ஆணையம்
- தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
- மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த மேலும் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு
- டெல்லிக்கு உள்ளே வரும் 113 நுழைவு வாயில்களிலும் சோதனைகளை கடுமையாக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு
- டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த அமலில் உள்ள வாகன கட்டுப்பாடு – அமைச்சர் நேரில் ஆய்வு
- பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு; முன்னாள் ஐஜி முருகனுக்கு பிடிவாரண்ட்
- ஈரோடு தாளவாடி மலைப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு
- முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி – முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் திடீர் சந்திப்பு
- சிறார்களை சீர்த்திருத்தும் முயற்சிகள் தமிழ்நாட்டில் பரவவில்லை – மதுரை உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்
- ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் இந்தியா 150 ரன்களுக்கு ஆல் அவுட்; 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா
07:04 AM (IST) • 23 Nov 2024
தமிழ்நாடு முழுவதும் இன்று வாக்காளர் சிறப்பு முகாம்
தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
07:02 AM (IST) • 23 Nov 2024
மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது
மகாராஷ்ட்ரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளுடன், 48 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகிறது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion