மேலும் அறிய

Breaking News LIVE: திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்

Breaking LIVE News: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

Key Events
breaking news live 17th september 2024 cm mk stalin delhi new cm pm modi kashmir election know here Breaking News LIVE: திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்
ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter

Background

  • முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடனான பேச்சுவார்த்தையில் இளநிலை மருத்துவர்களின் கோரிக்கை ஏற்பு – கொல்கத்கா காவல் ஆணையர் மற்றும் 2 சுகாதார அதிகாரிகள் பதவி நீக்கம்
  • கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் இளநிலை மருத்துவர்களின் போராட்டம் இன்று வாபஸ் பெறும் எதிர்பார்ப்பு
  • முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால் – புதிய முதலமைச்சர் இன்று தேர்வு
  • இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு – ஈரான் உயர் தலைவர் கருத்து
  • இந்திய இஸ்லாமியர்கள் குறித்த ஈரான் தலைவரின் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம்
  • உத்தரபிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை செய்து வந்த வீட்டில் வெடிவிபத்து – 4 பேர் உயிரிழப்பு
  • ஜம்மு காஷ்மீரில் நாளை சட்டமன்ற தேர்தல் – 10 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் பரபரப்பு
  • காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு முன் எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு
  • காஷ்மீரில் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 3 ஆயிரம் ரூபாயும், வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூபாய் 3 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் – காங்கிரஸ் வாக்குறுதி
  • லேப்டாப் எடுப்பவர்களுக்கு வேலையும், கல் எறிபவர்களுக்கு சிறைச்சாலையும் தயாராக உள்ளது – மத்திய அமைச்சர் அமித்ஷா
  • தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை மேடையில் விவாதிக்கத் தயாரா? அமைச்சர் துரைமுருகனுக்கு கேபி முனுசாமி சவால்
  • திருக்கோவிலூர், ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூபாய் 4.64 லட்சம் பறிமுதல்
  • கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ் – கண்காணிப்பு வளையத்தில் 175 பேர்
  • ராகுல்காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு பரிசு அறிவித்த சிவசேனா எம்.எல்.ஏ. – வழக்குப்பதிவு செய்த காவல்துறை
  • அன்னபூர்ணா ஹோட்டல் உரிமை்யாளர் விவகாரம்; கோவையில் நிர்மலா சீதாராமனை கண்டித்து இந்தியா கூட்டணி போராட்டம்
  • மாநில அரசுகள் நிதிநிலையை கருத்தில் கொண்டு இலவசங்களை அறிவிக்க வேண்டும் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? கார்கே
  • வெளிநாடுகளில் தமிழ் ஆசிரியர் பணிக்குச் செல்ல இந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமா? இந்திய வெளியுறவுத்துறை அறிக்கையால் புதிய சர்ச்சை
  • நாட்டின் தொழில் வளர்ச்சியில் தமிழக துறைமுகங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன – பிரதமர் மோடி
17:32 PM (IST)  •  17 Sep 2024

திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்

திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநாட்டு திடலை நோக்கி தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். திமுகவின் 75 வருட பயணம் மற்றும் கட்சி சந்தித்த சோதனைகள் உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் மாநாட்டு திடலை சுற்றி 5000க்கும் மேற்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

15:17 PM (IST)  •  17 Sep 2024

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Maduro Vs US Court: “நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
“நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Maduro Vs US Court: “நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
“நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
DMK vs Congress: காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Embed widget