மேலும் அறிய
Breaking News LIVE 15 Sep: பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் - அண்ணாவின் பணிகளை போற்றுவோம் என தவெக தலைவர் விஜய் பதிவு
உள்ளூர் தொடங்கி உலகம் வரையிலான முக்கிய நிகழ்களை உடனடியாக அறிய, ஏபிபி நாடு இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்
Key Events

விரைவுச் செய்திகள்
Source : Special Arrangement - ABP Network
Background
- மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் அடுத்தடுத்து குவியும் புகார்கள் - ஒருநாள் சிறப்பு முகாமில் பேர் உரிய ஆவணங்களுடன் புகார் அளித்தனர்
- ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டது தொடர்பான விடியோ - அட்மின் பதிவிட்டிருக்கலாம் என திருமாவளவன் விளக்கம்
- சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்ததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் - சென்னையின் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- தாம்பரம் பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பயணிகள் - பயணிகளின் நலன் கருதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு
- மன்னிப்பு கேட்ட விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகிறோம் - அன்னப்பூர்னா நிர்வாகம்
- நிலச்சரிவால் உத்தராகண்ட் மாநிலத்தில் சிக்கியுள்ள 30 தமிழர்கள் - சிதம்பரத்தில் இருந்து ஆன்மீக பயணம் சென்றவர்கள் சிக்கி தவிப்பு
- கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் - விமான நிறுவனத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பி டெல்லியில் பயணிகள் போராட்டம்
- டெல்லி, ஹரியானா மாநிலங்களில் கொட்டிய கனமழையால் வெள்ளக்காடான சாலைகள் - தொடர்மழையால் தாஜ்மஹால் மேற்கூரையில் கசிவு ஏற்பட்டதால் அதிர்ச்சி
- பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை ஏற்க மறுத்தேன் - நிதின் கட்கரி பேச்சு
- பேச்சுவார்த்தையை நேரடியாக ஒளிபரப்ப மறுத்த மேற்குவங்க அரசு - கொல்கத்தா மருத்துவர்கள் உடனான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
- பிரான்ஸில் 10 ஆண்டுகளாக கொடூரம் - மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து வெளியாட்களை பலாத்காரம் செய்ய வைத்த கணவன்
- அணு ஆயுதம் குறித்து ஐன்ஸ்டின் எழுதிய எச்சரிக்கை கடிதத்தின் நகல் ரூ.32.7 கோடிக்கு ஏலம்
- பாகிஸ்தானில் கனமழை எதிரொலி - 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி
- டைமண்ட் லீக் இறுதிச்சுற்று - வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா
- ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் போட்டி - பாகிஸ்தானை 2-1 என வீழ்த்தி இந்தியா அபாரம்
15:18 PM (IST) • 15 Sep 2024
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் - அண்ணாவின் பணிகளை போற்றுவோம் என தவெக தலைவர் விஜய் பதிவு
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் - அண்ணாவின் பணிகளை போற்றுவோம் என தவெக தலைவர் விஜய் பதிவு
11:02 AM (IST) • 15 Sep 2024
அண்ணா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















