மேலும் அறிய

Breaking News LIVE: பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Key Events
Breaking News LIVE 13th October 2024 tn weather cm mk stalin pm modi know update here Breaking News LIVE: பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது
ப்ரேக்கிங் நியூஸ்
Source : twitter

Background

  • புதுக்கோட்டை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை –சாலைகளில் சூழ்ந்த மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி
  • ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கொட்டித் தீர்த்த பெருமழை; மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் புகுந்ததால் மக்கள் சிரமம்
  • நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • தேசிய வாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் சுட்டுக் கொலை – மகாராஷ்ட்ராவில் பெரும் பரபரப்பு
  • தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டதால் ஒட்டுமொத்த மகாராஷ்ட்ராவிலும் பதற்றம் அதிகரிப்பு
  • பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
  • சுட்டுக் கொல்லப்பட்ட பாபா சித்திக்கின் உடலுக்கு சல்மான்கான், சஞ்சய் தத் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் அஞ்சலி
  • விபத்திற்குள்ளான கவரப்பேட்டை ரயில் நிலைய வழித்தடத்தில் ரயில்போக்குவரத்து மீண்டும் தொடங்கியது – இன்று காலை 8 மணி முதல் ரயில் போக்குவரத்து முழுமையாக சீரடையும் என தகவல்
  • கவரப்பேட்டை ரயில் விபத்து ஓட்டுநர் தவறா? சிக்னல் கோளாறா? சதித்திட்டமா? என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
  • இந்தியாவில் 6 நாட்களுக்கு ஒரு முறை ரயில் விபத்து – மதுரை எம்.பி.சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு
  • ரயில் விபத்துகள் தொடர்வதை ஏற்க முடியாது; பயணிகள் பாதுகாப்பில் குறை இருக்கக்கூடாது – மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன்
  • உலகளாவிய பட்டினி குறீயீடு 105வது இடத்தில் இந்தியா; இந்தியாவில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு அதிகளவு இருப்பதாக ஆய்வில் தகவல்
  • ஆர்.எஸ்.எஸ். நாட்டிற்காக அரப்பணிப்போடு செயல்படும் இயக்கம் – பிரதமர் மோடி
  • பா.ஜ.க. ஒரு பயங்கரவாத கட்சி – காங்கிரசை நகர்ப்புற நக்ஸல் என்று மோடி கூறியதைத் தொடர்ந்து கார்கே விமர்சனம்
  • தமிழக வெற்றிக் கழக மாநாட்டை சிறப்பாக நடத்த 27 குழுக்கள் அமைப்பு
  • ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க.வில் விரிசல்; சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முக்கிய தலைவர்கள் தனித்துப் போட்டியிட முடிவு
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ரவுடி அப்பு மீது குண்டர் சட்டம் பாய்ந்தது – இதுவரை 26 பேர் மீது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்தது
  • வங்கதேசத்தில் இந்து பண்டிகைகள் கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
  • நடப்பாண்டில் அதிக லாபம் ஈட்டிய இந்தியரில் கவுதம் அதானி முதலிடம் – முந்தைய ஆண்டை காட்டிலும் 4.4. லட்சம் கோடி அதிகம் கிடைத்ததாக தகவல்
  •  
08:27 AM (IST)  •  13 Oct 2024

பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Jan.5th: பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செ கொடுத்த திடீர் ட்விஸ்ட்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செயலாளர்கள் கொடுத்த திடீர் ட்விஸ்ட்
North Korea tests missile: டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
Toyota Innova Hycross: அடேயப்பா.! டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரோட மைலேஜ் இவ்வளவா.? அம்சங்களுக்கும் குறைச்சல் இல்ல.!
அடேயப்பா.! டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரோட மைலேஜ் இவ்வளவா.? அம்சங்களுக்கும் குறைச்சல் இல்ல.!
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Jan.5th: பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செ கொடுத்த திடீர் ட்விஸ்ட்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செயலாளர்கள் கொடுத்த திடீர் ட்விஸ்ட்
North Korea tests missile: டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
Toyota Innova Hycross: அடேயப்பா.! டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரோட மைலேஜ் இவ்வளவா.? அம்சங்களுக்கும் குறைச்சல் இல்ல.!
அடேயப்பா.! டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரோட மைலேஜ் இவ்வளவா.? அம்சங்களுக்கும் குறைச்சல் இல்ல.!
E-Scooter subsidy : புதிய E-Scooter வாங்க ரூ.20,000 மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
புதிய E-Scooter வாங்க ரூ.20,000.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜனவரி 6 இந்த இடங்கள்ல தான் மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னை மக்களே.! ஜனவரி 6 இந்த இடங்கள்ல தான் மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Tn Govt free laptop: மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
Trump India: வெனிசுலா பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங்.. ”எங்களுக்கு உதவி செய்யலைன்னா”
Trump India: வெனிசுலா பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங்.. ”எங்களுக்கு உதவி செய்யலைன்னா”
Embed widget