மேலும் அறிய

Bengaluru: தடுமாறிய கால்கள்! ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஜன்னல் வழியே விழுந்த கல்லூரி மாணவி! ஷாக் சம்பவம்!

பெங்களூரில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் இருந்து தவறுதலாக கீழே விழுந்த 20 வயது கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். 

பெங்களூரில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் இருந்து தவறுதலாக கீழே விழுந்த 20 வயது கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். 

பெங்களூர் ஃப்ரேசர் டவுன் பகுதியை சேர்ந்தவர் லியா ரெஜினா. இவரது தந்தை துபாயில் உள்ள ஒரு ட்ராவல் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர் கிறிஸ் பீட்டர். இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் நேற்று தனது நண்பருக்கு பிறந்தநாள் பரிசு வாங்க பெங்களூர் பிரிகேட் சாலையில் உள்ள பிரபல ஷாப்பிங் காம்ப்ளக்ஸூக்கு சுமார் 2 மணியளவில் சென்றுள்ளனர்.

                                                      Bengaluru: தடுமாறிய கால்கள்! ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஜன்னல் வழியே விழுந்த கல்லூரி மாணவி! ஷாக் சம்பவம்!

அங்கு சென்று பரிசை வாங்கிய இருவரும் அதன் பின்னர் 2 ஆவது  மாடியின் படிக்கட்டில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது  லியா கால்கள் தடுமாறி ஜன்னல் வழியாக கீழே விழ முற்பட்டுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிறிஸ் அவரை உள்ளே இழுக்க முயன்றுள்ளார். ஒரு கட்டத்தில் அவரும் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இருவரும் மாடியில் இருந்து கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் லியாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பீட்டருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதில் லியா சிகிச்சை பலன்றி உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தை ஆராய்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Embed widget