மேலும் அறிய

ABP 100Mn Subscribers: யூ டியூப் தளத்தில் 100 மில்லியன் + சந்தாதாரர்கள்.. புதிய மைல்கல்லை எட்டிய ABP நெட்வொர்க்

ஏபிபி குழுமம் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் சந்தாதாரர்களை பெற்று செய்தி ஊடகத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஏபிபி குழுமம் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் சந்தாதாரர்களை பெற்று செய்தி ஊடகத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஏபிபி நெட்வொர்க்:

ஊடகத்துறையில் 100 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்ட ’ஏபிபி’ குழுமம், தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு இணையதளங்கள் வாயிலாக பொதுமக்களிடையே நாட்டின் அன்றாட நிகழ்வுகளை கொண்டு சேர்க்கும் முடிவுடன் இணைய ஊடகத்தில் களமிறங்கி கோலோச்சி வருகிறது. கிழக்கு,  வடக்கு, மற்றும் மேற்கு என நாட்டின் 3 திசைகளிலும் அசைக்க முடியாத  முன்னணி செய்தி நிறுவனமாக திகழும் ஏபிபி குழுமம்,  கடந்த 2021ம் ஆண்டு ’ஏபிபி நாடு’ எனும் தமிழ் டிஜிட்டல் செய்தி தளம் வாயிலாக தென்னிந்தியாவிலும் அறிமுகமானது. அதைதொடர்ந்து, தெலுங்கிலும் அறிமுகமாகியது. இந்நிலையில், பன்மொழிகளில் யூடியூப் வாயிலாக செய்திகளை வழங்கி வரும், ஏபிபி குழுமத்திற்கு சொந்தமான யூடியூப் சேனல்கள் மொத்தமாக 100 மில்லியன் அதாவது 10 கோடி சந்தாதாரர்ள் எனும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

100 மில்லியன் + சந்தாதாரர்கள்:

மேற்கு வங்கத்தை மையமாக கொண்டு அனந்த பஜார் நாளிதழாக  தொடங்கப்பட்ட செய்தி நிறுவனம், இணைய உலகின் தேவைகளை உணர்ந்து தற்போது பிராந்திய மொழிகளிலும் உண்மை செய்திகளை துல்லியமாக உடனுக்குடன் வழங்கி வருகிறது. அதன்படி, பெங்காலியில் ஏபிபி அனந்தா, இந்தியில் ஏபிபி நியூஸ், ஆங்கிலத்தில் ஏபிபி லைவ், குஜராத்தியில் ஏபிபி அஸ்மிதா, தமிழில் ஏபிபி நாடு, தெலுங்கில் ஏபிபி தேசம், இந்தியில் ஏபிபி கங்கா, மராத்தியில் ஏபிபி மஜா, பஞ்சாபியில் ஏபிபி சாஞ்சா மற்றும்  ஸ்போர்ட்ஸ் லைவ், ஆட்டோ லைவ், பைசா லைவ் ஹெல்த் லைவ் என டிஜிட்டல் செய்தி உலகில் பிரம்மாண்டமாக இயங்கி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் செய்திகளை உடனுக்குடன் வழங்கி, இந்தியாவின் மிகப்பெரிய ஊடக குழுமமாக ஏபிபி நெட்வொர்க்  திகழ்கிறது. 

யூடியூப் தளத்தில்  சாதனை மேல் சாதனை:

ஏபிபி குழுமத்திற்கு சொந்தமான ஏபிபி நியூஸ் மற்றும் லைவ் ஆகிய சேனல்கள் அதிக சந்தாதாரர்களை பெற்ற, டாப் 10 யூடியூப் செய்தி சேனல்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, ஏபிபி நியூஸ் 37.6 மில்லியன் சந்தாதாரர்களையும், ஏபிபி லைவ் 25.5 மில்லியன் சந்தாதாரர்களையும் பெற்றுள்ளன. இந்த இரண்டு சேன்லகளுமே சேர்ந்து இதுவரை 19 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளன. ஏபிபி மஜா 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களையும், ஏபிபி அனந்த 80 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களை பெற்றுள்ளது. 700 மில்லியனுக்கும் அதிகமான வாழ்நாள் பார்வைகளுடன், அதிகம் பார்க்கப்பட்ட குஜராத்தி செய்தி சேனலாக ஏபிபி அஸ்மிதா உள்ளது. வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஏபிபி நாடு யூடியூப் சேனலும் 6 லட்சம் சந்தாதாரர்களை பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஏபிபியின் இலக்கு:

சார்பற்ற உண்மைச் செய்திகளை வழங்குவதில் எப்போதும் போல் தற்போதும் உறுதியான நோக்கமாக கொண்டிருக்கும் ஏபிபி நெட்வொர்க், எல்லைகளைத் தாண்டி இணைய செய்தி ஊடகத்தில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. நாளிதழ், தொலைக்காட்சி, பத்திரிகைகள் வானொலி, டிஜிட்டல் என ஊடகத்தின் அனைத்துத்தளங்களிலும்  அர்ப்பணிப்புடன் இயங்கி வரும், ஏபிபி நெட்வொர்க், இந்தியாவின் ஊடக முகவரியாக சர்வதேசங்களிலும் அறியப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த 100 மில்லியன் + எனும் மைல்கல், ஏபிபி நெட்வொர்க்கின் சாதனைப்பட்டியலில் மேலுமொரு வைரக்கல் என்றால் மிகையில்லை. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Ather Budget Scooter EL01: ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
America Vs Syria: ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
Embed widget