மேலும் அறிய

கிழிந்த 500 ரூபாய் நோட்டா? முழுப் பணத்தையும் பெற RBI விதிகள் இதோ! தெரிந்துகொள்ளுங்கள்!

கிழிந்த பகுதி அனைத்தையும் பத்திரமாக சேர்த்து வைத்திருக்க வேண்டும்.80 சதவீத நோட்டு உங்களிடம் இருக்கும் பட்சத்தில் அதற்கு முழுமையாக 500 ரூபாயை அப்படியே திரும்பப் பெறலாம்.

இந்திய ரூபாய் நோட்டுகள் காகிதத்தில் தயாரிக்கப்படுகிறது. இதனால் நாளடைவில் அவை கிழிந்து சேதம் அடையும் வாய்ப்புகள் இருக்கிறது. சில சமயம் ஏடிஎம்களிலிருந்து வரும் பணம் கூட கிழிந்து நம் கைக்கு வரும். ஆனால் அந்த கிழிந்த நோட்டை நீங்கள் CDM மெஷினில் டெபாசிட் செய்தால் உங்களால் செய்ய முடியாது. வங்கியைத் தவிர வேறு எங்கு கொடுத்தாலும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை யாரும் வாங்க மாட்டார்கள். அதுவும் 500 ரூபாய் நோட்டு கிழிந்து விட்டால் மனதிற்குள் ஒரு வகையான பதற்றமே ஏற்பட்டு விடும். உங்களிடமும் கிழிந்த 500 ரூபாய் இருந்தால் கவலைப்படத் தேவையில்லை.

கிழிந்த 500 ரூபாய் நோட்டா? முழுப் பணத்தையும் பெற RBI விதிகள் இதோ! தெரிந்துகொள்ளுங்கள்!

இதை மாற்றிக் கொள்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிகளின் கீழ் கிழிந்த 500 ரூபாய் நோட்டை எளிதாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால் கிழிந்த பகுதி அனைத்தையும் பத்திரமாக சேர்த்து வைத்திருக்க வேண்டும்.80 சதவீத நோட்டு உங்களிடம் இருக்கும் பட்சத்தில் அதற்கு முழுமையாக 500 ரூபாயை அப்படியே திரும்பப் பெறலாம். அதுவே ஓரங்கள் மட்டும் சேதம் அடைந்திருக்கிறது மீதி பகுதி அப்படியே இருக்கிறது என்றாலும் முழுத் தொகையையும் திரும்பப் பெற முடியும். ஒரு வேளை உங்களிடம் இரண்டாக கிழிந்த பாதி நோட்டு மட்டும் இருக்கிறது என்றால் 40 முதல் 80 சதவீதம் வரையிலான தொகையை திரும்பப் பெறலாம்.

500 ரூபாய் நோட்டுக்கு 250 ரூபாய் கிடைக்கும். பாதியாக கிழிந்த பகுதி 40 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் எந்தத் தொகையும் கிடைக்காது. இருந்தாலும் நீங்களே ஒரு முடிவுக்கு வராமல் அருகில் இருக்கும் வங்கிக்கு நேரில் சென்று பார்க்கலாம். எந்த ரூபாய் நோட்டாக இருந்தாலும் சரி அது 2 துண்டாக கிழிந்திருந்தால் 2 துண்டையும் பத்திரமாக எடுத்து வையுங்கள். அதை மேலும் கிழிக்கவோ அல்லது வெட்டவோ கூடாது. சீரியல் நம்பர் மட்டும் இருந்தால் போதாது. நோட்டின் மொத்த நீளமும் முக்கியம். ஒரு வேளை கிழிந்த நோட்டை மாற்றுவதற்கு வங்கி கணக்கு தேவையா என்றால் அப்படி எந்த அவசியமும் இல்லை.

நோட்டை மாற்றும் வசதி எந்தெந்த அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் இருக்கிறதோ? அந்த வங்கியின் கிளைக்கு சென்று நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இதற்கு பேங்க் அக்கவுண்ட் தேவை இல்லை. கிழிந்த நோட்டை மாற்றிக் கொள்ளும் வசதி ரிசர்வ் வங்கியின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. எனவே இதை பரிசோதிக்கவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டாம்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Car Accident: ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ
ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ
இந்தியாவில் முதல் முறை! கருப்பைக்குள் இருந்த 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை! AIIMS மருத்துவர்கள் சாதனை!
இந்தியாவில் முதல் முறை! கருப்பைக்குள் இருந்த 25 சிசுவுக்கு அறுவை சிகிச்சை! மருத்துவர்கள் சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
தொழில் நுட்பக்கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! - உயிர் பிழைத்த 192 பயணிகள்
தொழில் நுட்பக்கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! - உயிர் பிழைத்த 192 பயணிகள்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ICC Worldcup: மீண்டும் இந்தியாவில் ODI உலகக் கோப்பை..! பட்டியலை வெளியிட்ட ஐசிசி - சாம்பியன்ஸ் ட்ராபி எப்போது?
மீண்டும் இந்தியாவில் ODI உலகக் கோப்பை..! பட்டியலை வெளியிட்ட ஐசிசி - சாம்பியன்ஸ் ட்ராபி எப்போது?
IND vs NZ: வாவ்... இப்படி ஒரு பவுலிங்கை பார்த்து எவ்ளோ நாளாச்சு? நெருக்கடியில் வென்று கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள்!
IND vs NZ: வாவ்... இப்படி ஒரு பவுலிங்கை பார்த்து எவ்ளோ நாளாச்சு? நெருக்கடியில் வென்று கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள்!
Car Accident: ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ
ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ
Virat Kohli: கோலியை அவமதித்தாரா ஸ்ரேயாஸ் ஐயர்? கடைசி ஒருநாள் போட்டியில் நடந்தது என்ன? நீங்களே பாருங்க
Virat Kohli: கோலியை அவமதித்தாரா ஸ்ரேயாஸ் ஐயர்? கடைசி ஒருநாள் போட்டியில் நடந்தது என்ன? நீங்களே பாருங்க
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
Bigg Boss: மக்கள் செல்வன் என்றும் பாராமல்..! விஜய் சேதுபதியை நக்கல் செய்த ஜேசன்! பிக்பாஸில் பரபரப்பு

Embed widget