மேலும் அறிய

7 AM Headlines: நேற்றைய சம்பவங்கள்.. இன்றைய நிகழ்வுகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • அதிமுக, பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் டெபாசிட் கூட கிடைக்கக்கூடாது என திருவள்ளூரில் நடைபெற்ற பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு 
  • தமிழ்நாட்டில் இன்று சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சிப்பதாக துரை வைகோ கடும் கண்டனம் 
  • நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை வீழ்த்த அதிமுக - பாஜக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தமாக தலைவர் ஜிகே வாசன் கருத்து 
  • அதிகரித்து வரும் மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் 
  • புதுக்கோட்டையில் இன்று நடைபெற இருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையில் பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு 
  • ஜார்க்கண்டில் மருத்துவ மாணவர் மதன்குமார் மர்ம மரணம் - குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது
  • நாகா இன மக்களை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இழிவுப்படுத்தியதை ஏற்க முடியாது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்,என்.ரவி எக்ஸ் தளத்தில் கருத்து 
  • களைகட்டிய தீபாவளி பண்டிகை விற்பனை - கடை வீதிகளில் மக்கள் குவிந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி 
  • சென்னையில் விபத்துகளை தடுக்கவே வேகக்கட்டுப்பாடு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் தகவல் 
  • மின் கட்டண உயர்வு, நூல் விலையேற்றத்தை கண்டித்து கோவை, திருப்பூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் 2வது நாளாக போராட்டம் - ரூ.100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்பு 

இந்தியா: 

  • காலநிலை மாற்றத்துக்கு காரணமான உணவுகளை ஒதுக்க வேண்டும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வேண்டுகோள்
  • நாளை சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு - திடீரென கேதர்நாத் கோயிலுக்கு சென்ற ராகுல்காந்தி 
  • ஆயுதப்படைகளில் பணியாற்றும் அனைத்து பெண்களுக்கும் விடுப்பில் சலுகை வழங்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் 
  • சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் சட்டமன்ற தேர்தலில் நாளை வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் 
  • டெல்லியில் மோசமடையும் காற்றின் தரம் - ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுமாறு நிறுவனங்கள் அறிவுறுத்தல் 
  • ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் 5 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக
  • இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் குறித்து கருத்து சர்ச்சை- சுயசரிதையை திரும்ப பெறுவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு

உலகம்: 

  • தீவிரமடையும் போர் - காசா நகரத்தை சுற்றி வளைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு 
  • போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் தொற்றுநோய் பரவி வருவதாக ஐ.நா. கவலை 
  • காசா மீது அணுகுண்டு வீச வாய்ப்பு இருப்பதாக கூறிய இஸ்ரேல் அமைச்சரை சஸ்பெண்ட் செய்து பிரதமர் பென்சமின் நெதன்யாகு அதிரடி 

விளையாட்டு: 

  • உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி 
  • உலகக்கோப்பை போட்டியில் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை 
  • பாரீஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் ஆனார்
  • பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி தொடர் - இந்திய அணி சாம்பியன்
  • ஒருநாள் கிரிக்கெட்டில் 49வது சதமடித்து அசத்திய விராட் கோலி - பாராட்டிய சச்சின், தங்க பேட் வழங்கிய மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Embed widget