மேலும் அறிய

7 AM Headlines: இதுவரை உங்களை சுற்றி நடந்தது என்ன? - காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • நிதியை தான் கேட்டேன், மரியாதைக்குறைவாக பேசவில்லை - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி 
  • பெருமாள் கோயில்களில் கோலகலமாக நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு 
  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுக அரசுக்கு அதிகாரம் இல்லையா? - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
  • பாரதத்தின் கலாச்சாரம், உயரிய நெறிமுறைகளை நாகூர் தர்கா பிரதிபலிக்கிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு 
  • தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச்  செயலாளர் எம்.எம்.ராஜேந்திரன் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
  • நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனம் - அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பணியாளர்களை புண்படுத்துகிறது என்று சென்னை வானிலை மையம் கண்டனம்
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய கேரள மக்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்  நெகிழ்ச்சி 
  • தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது - முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் சீரமைப்பு பணிகள் தீவிரம் - இன்றைக்குள் 100% மின்சாரம் விநியோகம் இருக்கும் மின்வாரியம் நம்பிக்கை 
  • இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லக்கூட முடியாது என்பது தான் திராவிட மாடல் - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
  • கிறிஸ்துமஸ் விடுமுறை எதிரொலி - தென்மாவட்டங்களுக்கு படையெடுத்த மக்களால் சென்னை புறநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் 
  • பிரபல காமெடி நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவால் காலமானார் 
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் நியமனம்

இந்தியா:

  • ஜனவரி 22 அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்-டிசம்பர் 30ஆம் தேதி அயோத்தி விமான நிலையம் திறப்பு 
  • காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாதுகாவலர்கள் மீது வழக்குப்பதிவு 
  • இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - ஒரே நாளில் 752 பேருக்கு பாதிப்பு, 4 பேர் உயிரிழப்பு
  • இந்தியாவின் கடன், வேலையில்லா திண்டாட்டம் பற்றி கவலைப்படுங்கள் - நிர்மலா சீதாராமனுக்கு கபில் சிபல் அறிவுறுத்தல் 
  • அதிகாரம் பெறும் பயணத்தில் பெண்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது - குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பேச்சு 
  • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குழு தலைவராக ப.சிதம்பரம் நியமனம்
  • 141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை- கேரள மாநிலத்துக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு 

உலகம்: 

  • அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் - ரூ.441 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா
  • வியட்நாம் நாட்டில் அதிகரித்து வரும் குரங்கம்மை பாதிப்பு - இதுவரை 6 பேர் உயிரிழப்பு 
  • ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்பு உலகளவில் 52% அதிகரிப்பு - உலக சுகாதார அமைப்பு தகவல் 
  • அமெரிக்காவில் உள்ள இந்து கோயிலில் காலிஸ்தான் ஆதரவு வாசகம் எழுதப்பட்டதால் பரபரப்பு 

விளையாட்டு:

  • புரோ கபடி லீக் தொடரில் யு மும்பா - பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்
  • புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ் 
  • 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக மும்பை அணி கேப்டன் ஹர்திக் விளையாட மாட்டார் என தகவல் 
  • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் பங்கேற்பதில் சிக்கல் 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget