மேலும் அறிய

7 AM Headlines: காலை 7 மணி தலைப்புச் செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நிகழ்ந்தது என்னென்ன..?

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படமாட்டாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுபபிரமணியம் தெரிவித்துள்ளார். 
  • தேனி மாவட்டம் குமுளி மலைப்பாதையில் கார் கவிந்து 8 பேர் பலி; சபரிமலைக்குச் சென்று திரும்புகையில் 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 
  • மதத்தின் பெயரால் அரசியல் செய்வோருக்குய் எதிரானது திமுக அரசு என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். 
  • பொங்கல் பரிசுப்பொருட்களில் கரும்பை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை; சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு தமிழக மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம். 
  • பொங்கலுக்கு ரூபாய் 5 ஆயிரத்துடன் கரும்பு வழங்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் பழனிச்சாமி கோரிக்கை; கரும்புடன் பனைவெல்லம் வழங்கவேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளனர்.  
  • இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 
  • தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தரப்பில் காவல் துறையினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 
  • தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்துக்கு மேலாக நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியா:

  • சுகாதார கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
  • நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இன்று முதல் கொரோனா கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது. 
  • சிக்கிம்மில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; 4 பேர் மருத்த்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர். 
  • பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முன் கூட்டியே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

  • மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • கொரோனா விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

உலகம்:

  • அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கவுள்ள நிலையில்,  கடும் குளிர் பாதிப்பு ஏற்படுத்தும் என அரசு மக்களை எச்சரித்துள்ளது. 
  • சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பதிப்பு 3.7 கோடி பேர் இதுவரை பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தகவல். 
  • பாரீஸில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் படுகாயம். துப்பாக்கிச்சூடு நடத்திய 60 வயது முதியவர் கைது. 
  • பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு அசம்பாவிதத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழப்பு மற்றும்  6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

விளையாட்டு:

  • ஐபிஎல் மினி ஏலத்தில் பஞ்சாப் அணிக்காக சாம்கரன் 18.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் இவர்தான். 
  • இந்தியா வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்டில்  முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 227 ரன்களும், இந்திய அணி 314 ரன்களும் எடுத்த நிலையில், வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.  
  • வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 93 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட் சதத்தினை தவறவிட்டுள்ளார். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget