மேலும் அறிய

7 AM Headlines: என்ன ஆனது நேற்றைய நாளில்..? என்ன நடக்கப்போகிறது இன்று..? அனைத்தும் தலைப்பு செய்திகளாய் உங்கள் முன்!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • சென்னையில் இன்று (நவம்பர் 16ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • வடகிழக்கு பருவமழை; தமிழ்நாடு பேரிடர்‌ மீட்பு படையின் 986 ஆளிநர்கள்‌ கொண்ட 18 குழுக்கள்‌, 170 வகையான பேரிடர்‌ மீட்பு உபகரணங்களுடன்‌ தயாராக உள்ளன.
  • வங்கக் கடலில் இன்று வலுப்பெறுகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்- நாளை ஒடிசா அருகே நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
  • 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.
  • சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் இன்று தகனம். செந்தொண்டர் அணிவகுப்புடன் பெசண்ட் நகர் மின்மயானம் வரௌ ஊர்வலம்.
  • புதுச்சேரி அரசு விழாவில் பழங்குடியின மக்களை தரையில் அமர வைத்து அவமதிப்பு; துறைத் தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் தமிழிசை நோட்டீஸ்
  • தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 
  • ரேஷன் பொருட்கள் கடத்தல்‌ மற்றும்‌ பதுக்கல்‌ தொடர்பாக பொது மக்கள்‌ 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார்‌ தெரிவிக்கலாம்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா: 

  • ஜம்மு & காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.
  • உத்தர காண்டில் சுரங்க விபத்தில் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 5 நாட்களாக நடைபெற்று வருகிறது.
  • பிரதமர் மோடி மிகச்சிறந்த பெர்ஃபார்மர், காஸ்ட்யூம் டிபார்ட்மெண்ட்,  ஹேர்ஸ்டைல் டிபார்ட்மெண்ட் என எல்லாவற்றையும் அவர் வைத்திருக்கிறார் என பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.
  • மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று டிசம்பர் 27ஆம் தேதி ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.
  • கர்நாடகாவில்  தலையை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை விதித்து கர்நாடக தேர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
  • திருமணத்தை மீறிய உறவை குற்றமாக்கவேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

உலகம்: 

  • பாகிஸ்தானில் பாதுகாப்பு படை அதிரடி; 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.
  • கனடாவில் காலிஸ்தானிய பயங்கரவாதி படுகொலையில் இந்தியாவுக்கு தொடர்பு என ட்ரூடோ கூறும் குற்றச்சாட்டுகளுக்கான சான்றுகளை பகிரும்படி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டு கொண்டார். 
  • 2050வது ஆண்டில், தற்போது வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விட 4.7 மடங்கு அதாவது 370 சதவிகிதம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

விளையாட்டு: 

  • உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி; நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பழித்தீர்த்தது.
  • 50 ஓவர் உலகக் கோப்பையில் 7 முறை அரையிறுதியும், 2 முறை இறுதிப் போட்டியில் விளையாடி தோல்வியை சந்தித்துள்ள நியூசிலாந்து அணியின் கோப்பை கனவு தொடர்கிறது.
  • நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அதிக ரன்கள் அடித்த மற்றும் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, முகமது ஷமி முதலிடம். 5
  • 0 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையை முகமது ஷமி படைத்தார்.  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget