மேலும் அறிய

பயங்கரவாத தாக்குதலுக்கான திட்டம் முறியடிப்பு.! குஜராத்தில் 3 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ATS

நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்து 3 பேரை குஜராத்தில் ஏடிஎஸ் குழு கைது செய்துள்ளது.

தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம்

காஷ்மீரில் பகல்ஹாம் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இந்த தீவிரவாத சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்த இந்திய அரசு, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து நாடு முழுவதும் தீவிரவாத சம்பவங்களை தடுக்கும் வகையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தீவரி கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 

3 பேரை தட்டி தூக்கிய ஏடிஎஸ்

இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் 3 சந்தேக நபர்களை பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கைது செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி கூறுகையில், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஒரு வருடமாக இந்த நபர்களை தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும், அந்த வகையில் சந்தேக நபர்கள் தாக்குதல் சம்பவத்திற்காக ஆயுதங்களை வழங்க முயன்றபோது கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

இந்த நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர் என தெரியவந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் பயங்கரவாத தடுப்பு குழு வெளியிடவில்லை. 

தலைப்பு செய்திகள்

Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget