மேலும் அறிய

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைவு: 28,000 கன அடியிலிருந்து 17,000 கன அடியாக சரிந்தது

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததன் எதிரொலியால்,28,000 கன அடியிலிருந்து 17,000 கன அடியாக சரிந்தது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததன் எதிரொலியால், காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் சரிந்து வினாடிக்கு 28,000 கன அடியிலிருந்து 17,000 கன அடியாக சரிந்தது-ஒகேனக்கல்லில் 35-வது நாளாக தொடரும் தடையால் சுற்றலா பயணிகள் ஏமாற்றம்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைவு: 28,000 கன அடியிலிருந்து 17,000 கன அடியாக சரிந்தது

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால், கர்நாடகா அணைகள் முழுவதும் நிரம்பியது. இதனால் உன் காவிரி ஆற்றில் அதிகபட்சமாக புரண்டு புள்ளி 50 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இதனை தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மலை அதிகரிப்பதும் குறைவதும் என மாறி மாறி இருந்து வருகிறது.

 இந்த நிலையில் மழை அதிகரிக்கின்ற பொழுது தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரி நீர் அளவு அதிகரிக்கப்படுவதும் குறைந்தால் நீர் திறப்பு கொடுப்பதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததாலும், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. 

காவேரி ஆற்றில் குறைந்த நீர்வரத்து

இந்த நிலையில் மூன்று நாட்களாக தண்ணீர் வரத்து குறைந்து வந்த நிலையில்,  தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, நேற்று காலை வினாடிக்கு 28,000 கன அடியாக உயர்ந்தது.

 இதனால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில் தற்போது மழை குறைந்ததாலும், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 

இதனால் இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து மீண்டும் குறைந்து வினாடிக்கு 17,000 கன அடியாக சரிந்துள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் என மாறி மாறி இருந்து வருகிறது.

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

ஆனால் நீர்வரத்து குறைந்தாலும், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தண்ணீர் ஒகேனக்கல்லில் தேங்கி நின்று, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. 

தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 35-வது நாளாக ஒகேனக்கலில் குளிக்க கடை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று நீர்வரத்து அதிகரிப்பால், பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று பரிசல் இயக்க 2-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததாலும், கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், இந்த நீர்வரத்து படிப்படியாக குறையும் என மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.  இதனால் இன்று ஞாயிறு விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வர வாய்ப்புள்ளது. மேலும் நீர்வரத்து குறைந்து வருவதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வாய்ப்புள்ளது.

தலைப்பு செய்திகள்

Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (20-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தருமபுரியில் நாளை (20-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (19-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தருமபுரியில் நாளை (19-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (18-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (18-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (13-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (13-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget