மேலும் அறிய

பிளாஸ்டிக்கே வேண்டாம் வரும் தலைமுறைகளுக்கு பேராபத்து - ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல்

நிலத்தை விட கடல், ஆறுகள், குளங்கள் என தண்ணீரில் தான் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல்.

ஆண்டுக்கு 350 மில்லியன் மெட்ரிக் டன் கழிவுகளை மனிதர்கள் உற்பத்தி செய்கிறார்கள். இதில் மாற்றங்கள் ஏற்படாவிட்டால் 2060 ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் களை உற்பத்தி மேலும் மூணு மடங்கு அதிகரித்து ஒரு பில்லியன் மெட்ரிக் தான் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

உலகளாவிய பிளாஸ்டிக் கழிவுகளில் 80 சதவீதம் கடல்களில் தள்ளப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி கடல்களில் மட்டும் 30 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

இது தவிர ஆறுகள், ஏரிகளிலும் கோடிக்கணக்கான டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை பொறுத்தவரை மக்காத நச்சுக் கழிவுகள் அதிக அளவில் உள்ளன. இதன் காரணமாக சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி மனித ஆரோக்கியத்திற்கும் உலை வைக்கிறது.

பிளாஸ்டிக் இப்படி மண்ணுக்கும், மனிதர்களுக்கும் தீங்கு விளைவிப்பது மக்காத பிளாஸ்டிக் பயன்பாடு இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 3ஆம் தேதி நேற்று சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்நாளில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் அபாயங்கள் குறித்து பல்வேறு தகவல்களை ஆர்வலர்கள் வெளியிடப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து  சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்புகளை நிர்வாகிகள் கூறியதாவது;- 

மனிதனால் உருவாக்கப்பட்ட மக்காத குப்பை தான் பிளாஸ்டிக் இது இந்த பூமியை அசுத்தம் செய்யும் அபாயகரமான மாசு பொருளாக மாறி உள்ளது. தற்போது நிலவரப்படி பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.  பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் அபாயம் என்பது உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. உலகில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் 79% நமது நிலம் நீர் மற்றும் சுற்றுச்சூழல் களை சேருகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுதோறும் 15 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் நாலு சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. முதலில் பூமியின் தரைதலத்தை அசுத்தம்  செய்ய தொடங்கியது.

பிளாஸ்டிக் கழிவுகள் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கடல் வளத்தை நாசம் செய்தது. நிலத்தை விட நீரில் தான் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் கலக்கிறது.  உலகில் உள்ள பெருங்கடலில் ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் தண்ணீர் வீதம் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. அதாவது ஒரு சதுர கிலோமீட்டர் கடலில் 25 ஆயிரம் மைக்ரோ மற்றும் பிளாஸ்டிக்கில் கலக்கிறது.

இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. மனிதன் உயிர் வாழ ஆக்ஸிஜன் மிகவும் முக்கியம். இந்த ஆக்சிஜன் என்பது மழைக்காலங்களில் இருந்து 28% கடல் நுண்ணுயிரிகளில் இருந்து 70% மற்ற வழிகளில் இரண்டு சதவீதமும் கடலில் இருந்து கிடைக்கும் 70 சதவீத ஆக்சிசன் பிளான் டன் எனப்படும் நுண்ணுயிர்களின் மூலமே பெறப்படுகிறது.

இந்த நுண்ணுயிர்கள் நானோ பிளாஸ்டிக் கால் அதிக அளவில் அழிந்து வருகிறது. இந்நிலை நீடித்தால்  எதிர்காலத்தில் இந்த பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கான ஆக்சிஜன் பற்றாக்குறைவும் வெகுவாக ஏற்படும். நீர், நிலம், காற்று வழியாக பரவும் நுண்ணீர் பிளாஸ்டிக் கழிவுகள் உணவுச் சங்கிலி வழியாக மனித உடலிலும் தெரிகிறது.

இது ரத்தத்தில் கலக்கும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய நெதர்லாந்தில் நடந்த ஆய்வுகளில் 80 சதவீதம் ரத்த மாதிரிகளில் மைக்ரோ பிளாஸ்டிக் குப்பை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்படி மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஆக மாறி உள்ளது.  பிளாஸ்டிக் பூமியை தொடர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளால் நாம் நிரப்பி கொண்டு இருக்கிறோம்.

இந்த நிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் மனிதர்கள் வேற்று கிரகங்களை நாடித்தான் செல்ல வேண்டும். ஆனால் இதற்கெல்லாம் உடனடியாக சாத்தியம் இல்லை. எனவே கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து நாம் மீண்டு வர வேண்டும். இதில் எதிர்காலத்தில் நாமும் நமது தலைமுறைகளும் சந்திக்கப்படும் பெரும் அபாயங்களை தீர்வாக அமையும் இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Embed widget