Dharmapuri Power Shutdown : தர்மபுரி மாவட்டத்தில் நாளை 15.07.2025 மின்சாரம் நிறுத்தம்! முக்கிய பகுதிகள் இதோ!
Dharmapuri power shutdown: தர்மபுரி மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Dharmapuri power shutdown: தர்மபுரி மாவட்டம் துணை மின் நிலையத்தில் நாளை 15.07.2025 மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
பாகலூர் துணைமின் நிலையம் பராமரிப்பு பணி
மின்தடை பகுதிகள்:
பாகலூர், ஜீமங்கலம், உளியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, அலசப்பள்ளி, தேவீரப்பள்ளி, தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, முத்தாலி, முதுகுறுக்கி, வானமங்கலம், கொத்தப்பள்ளி, நாரிகானபுரம், பேரிகை, அத்திமுகம், செட்டிப்பள்ளி, நரசாப்பள்ளி, நெரிகம், எலுவப்பள்ளி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
நாரிகானபுரம் துணை மின் நிலையம்
நாரிகானபுரம், கூல் கெஜலான்தொட்டி, பேரிகை, அத்திமுகம், தண்ணீர் குண்டலப்பள்ளி, செட்டிப்பள்ளி, எலுவப்பள்ளி, நரசாபள்ளி, கே.என்.தொட்டி, பன்னப்பள்ளி, பி.எஸ். திம்மசந்திரம், சீக்கனப்பள்ளி, நெரிகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
சேவகானப்பள்ளி துணை மின் நிலையம்
சேவகானப்பள்ளி, சொக்கரசனப்பள்ளி, சிச்சிருகானப்பள்ளி ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
ராயக்கோட்டை துணை மின் நிலையம்
ராயக்கோட்டை நகரம், கருக்கனஹள்ளி, எச்சம்பட்டி, எருவனஹள்ளி, பி.அக்ரஹாரம், நல்லுார், புதுப்பட்டி, தொட்ட திம்மனஹள்ளி, கொப்பக்கரை, பில்லாரி, அக்ரஹாரம், தேவனம்பட்டி, சஜ்ஜலப்பட்டி, கிட்டம்பட்டி, வேப்பலம்பட்டி, லிங்கனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.





















