மேலும் அறிய

டிராஃபிக் E - Challan APK - Link தொட்டதால் பறி போன போலீஸ்காரர் சம்பள பணம்... சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

மொபைல் போனில் இ - செலான் என்ற பெயரில் வந்த இந்த குறுஞ் செய்தியை தொட்டதும், போக்குவரத்து போலீஸ் ஏட்டு வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 22,000 ரூபாய் திருடப்பட்டது.

போலீஸ் வங்கி கணக்கில் பணம் திருட்டு

சென்னை வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் ( வயது 44 ) இவர் வியாசர்பாடி போக்குவரத்து காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 16ம் தேதி இவரது மொபைல் போன் எண்ணுக்கு டிராபிக் நான்கு சக்கர வாகன ரொக்க வரி குரூப் இ - செலான் ஏ.பி.கே., பைல்' என்ற பெயரில் , லிங்க் வந்துள்ளது. இந்த லிங்க்கை சுரேஷ் குமார் ஓபன் செய்த சில வினாடிகளிலேயே திடீரென மொபைல் போனின் கட்டுப்பாடு பறிபோனது.

சம்பள கணக்கில் பணம் திருட்டு

மேலும் சுரேஷ்குமாரின் எச்.டி.எப்.சி., வங்கி சம்பள கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் 10,000 ரூபாய் பணம் எடுக்கப்பட்டது. மீண்டும் 17ம் தேதி சம்பள வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிர்ச்சியடைந்த சுரேஷ் குமார் கடந்த 19ம் தேதி ஆன்லைன் மூலம் பணமோசடி நடந்ததாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

காரில் வந்து ஆடுகளை திருடிய நான்கு பேர் கைது

சென்னை சேலையூர் அடுத்த வேங்கைவாசல் , பாரதிதாசன் தெருவைச் சேர்த்தவர் பன்னீர் செல்வம் இவர் 30 ஆடுகள் , 10 மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 16 - ம் தேதி வேங்கை வாசல் இந்திரா நகர் பகுதியில் உள்ள காலி இடத்தில் ஆடு மற்றும் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு , உணவிற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். ஆடுகளை ஓட்டிவர சென்ற போது 13 ஆடுகள் மாயமானது தெரிய வந்தது. இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் காரில் வந்த ஆறு பேர் மேய்ச்சலில் இருந்து ஆடுகளை திருடி சென்றது தெரிய வந்தது.

காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர். இதில், பாலவாக்கத்தைச் சேர்ந்த அருண்குமார் ( வயது 29 ) பாலகிருஷ்ணன் ( வயது 40 )  கண்ணகி நகரைச் சேர்ந்த அயாஸ் கதின் ( வயது 25 ) நீலாங்கரையைச் சேர்ந்த தாரிக் ரகுமான் ( வயது 42 ) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆடு திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அயாஸ் சுதின், தாரிக் ரகுமான் ஆகியோர் கோழி மற்றும் மாட்டிறைச்சி கடை நடத்தி வருவது தெரிய வந்தது. இவர்கள் போன்று வேறு எங்காவது திருட்டில் ஈடுபட்டுள்ளனரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

சென்னை - திருப்பதி 6 வழிச்சாலை & ஸ்ரீ சிட்டி விரிவாக்கம்! திருப்பதி மாவட்ட வளர்ச்சிக்கான மெகா மாஸ்டர் பிளான்!
சென்னை - திருப்பதி 6 வழிச்சாலை & ஸ்ரீ சிட்டி விரிவாக்கம்! திருப்பதி மாவட்ட வளர்ச்சிக்கான மெகா மாஸ்டர் பிளான்!
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
குறைந்தபட்ச கட்டணம் ரூ.50? தமிழகத்தில் ஆட்டோ கட்டண உயர்வு பற்றி வெளியான முக்கிய அப்டேட்!
குறைந்தபட்ச கட்டணம் ரூ.50? தமிழகத்தில் ஆட்டோ கட்டண உயர்வு பற்றி வெளியான முக்கிய அப்டேட்!
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget