மேலும் அறிய

Today Power Shutdown: தமிழகத்தில் இன்று ( 05.02.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்

தமிழகத்தில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இன்று ( 05 02.25) மின்தடை செய்யப்பட இருக்கிறது. எந்தெந்த பகுதிகள் என்பதை காணலாம்.

மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு , பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்சார வாரியம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாறு ; 

எஸ்பிஐ காலனி, கற்பகம் கார்டன், பத்மநாபா நகர் 4 முதல் 5 தெரு, பரமேஸ்வரி நகர், ஜீவரத்தினம் நகர், சாந்தி காலனி, வெங்கடேஷ்வரா நகர், அருணாச்சலாபுரம், ராமசாமி தோட்டம், பெசன்ட் அவென்யூ, அடையாறு பாலம், ஆர்.எஸ். காம்பவுண்ட், எல்பி சாலை. பெசன்ட் நகர் 1 முதல் 7வது அவென்யூ,1 முதல் 31வது குறுக்குத் தெரு, கஸ்டம்ஸ் காலனி, பீச் ஹோம் அவென்யூ, சாஸ்திரி நகர் லட்சுமி புரம், எம்ஜி சாலை, சிவகாமிபுரம், மாளவியா அவென்யூ, ராதா கிருஷ்ணன் நகர், மருந்தீஸ்வரர் நகர், ஸ்ரீராம் நகர், அண்ணா தெரு, முத்துலட்சுமி தெரு, வால்மீகி நகர், ஆர்பிஐ காலனி, கிழக்கு மாட தெரு, கலாசேத்ரா சாலை, வால்மீகி தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, குப்பம் கடற்கரை, சிஜிஇ காலனி, ஆர்எஸ்ஜிடி காலனி, ஜெயராம் தெரு, எல்பி சாலை, சுப்பிரமணியம் காலனி.

வியாசர்பாடி ; 

இ.எச் சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புது நகர் , காந்தி நகர், எம்பிஎம் தெரு, வியாசர்பாடி மார்க்கெட் தெரு, சென்ட்ரல் குறுக்குத் தெரு, எம்கேபி 10 முதல் 19வது, சாமியார் தோட்டம் 1 முதல் 4, பல்லா தெரு 1 முதல் 4, உதய சூரியன் நகர்.

திருவெள்ளவாயல் ; 

ஊர்னாம்பேடு , காட்டுப்பள்ளி, நெய்தவாயல், வாயலூர், காட்டூர், திருபாலைவனம், கடப்பாக்கம், கானியம்பாக்கம், செங்கழனீர்மேடு, இராமநாதபுரம், மெரட்டூர், கல்பாக்கம், வெள்ளம்பாக்கம்.

குன்றத்தூர் ;

குன்றத்தூர் மெயின் ரோடு ஒரு பகுதி, எம்எஸ் நகர், செந்தில் நகர், பெல நகர், ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி நகர், அம்மன் நகர், சண்முகா நகர், ஜெயலட்சுமி நகர், ஆர்த்தி இன்ட்ஸ்ரியல் எஸ்டேட், சத்தியநாராயணபுரம், பொன்னியம்மன் கோயில் தெரு, விக்னேஸ்வரா நகர்.

இரும்புலியூர் ; 

செல்லியம்மன் கோயில் தெரு, அருள் நகர், பாலாஜி நகர், ரோஜா தோட்டம், பொன்னன் நகர், திருவள்ளூர் தெரு, கே.கே.நகர், ஏரிக்கரை தெரு, ஸ்ரீராம் நகர், தேவநேசன் நகர், யமுனா தெரு, நர்மதா தெரு, சாந்தி நகர்.

ஜி.ஜி நகர் ; 

ரத்தின வேல் பாண்டியன் தெரு, கிழக்கு முகப்பேரின் 2 முதல் 5வது பிளாக், ஓஆர்ஐ சாலை, புகழேந்தி சாலை. நொளம்பூர் 1வது முதல் 6வது மெயின் ரோடு, துரை அபார்ட்மென்ட், இஆர்ஐ ஸ்கீம், 10வது தெரு, விஜிஎன் கட்டம் 2, டிஆர்ஐ ஸ்டார் அபார்ட்மெண்ட்.

கோவூர் ; 

2 மற்றும் 3 ம் கட்டளை, மணிகண்டன் நகர் , மேத்தா நகர், கரிமா நகர் , சதனந்தபுரம், புதுவீடு, ரெட்டி தெரு ,அன்னை தெரசா நகர் , அப்துல்கலாம் தெரு.

போரூர் ; 

லட்சுமி நகர் 40 அடி ரோடு, நியூ காலனி, பிள்ளையார் கோயில் தெரு, லட்சுமி நகர் அண்ணா சாலை, மூர்த்தி அவென்யு, டிரங்க் ரோடு.

பி.டி.ராஜன் சாலை ;

கே.கே.நகர், அசோக் நகர், வடபழனி, ராணி அண்ணா நகர், எஸ்.எஸ்.பி.நகர், வெங்கடேசபுரம் 14,15 செக்டார், அழகர் பெருமாள் கோயில் தெரு, மஸ்தானலி கார்டன், எல்லை முத்தம்மன் கோயில் தெரு, அருணா காலனி, விஜயா காலனி, பேபி காலனி அசோக் நகர் 77, 92 தெரு, காமராஜர் சாலை, 1 முதல் 4, 6, 18, 19வது அவென்யூ, சர்வமங்களா காலனி, அனுகிரஹா காலனி, சௌந்தர பாண்டியன் சாலை, கண்ணப்பர் சாலை, டாக்டர் நடேசன் சாலை, புதூர் 1 முதல் 9வது தெரு, 11 முதல் 14வது தெரு, ஓகஸ்ட் 44வது தெரு, 34வது தெரு, 13வது தெரு, மேற்கு மற்றும் தெற்கு சிவன் கோயில் தெரு, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, பிள்ளையார் கோயில் தெரு, தேசிகர் தெரு, சைதாப்பேட்டை சாலை, கோபால் தெரு, சன்னதி தெரு, கருணீகர் தெரு, சிவலிங்கபுரம், பொப்பிள்ளி ராஜா சாலை, ஏ.பி.பட்ரோ சாலை, கலிங்க காலனி, பன்னீர் செல்வம் சாலை, பால சுப்ரமணியம் சாலை, 240 எல்ஐஜி காலனி, 6 முதல் 9வது அவென்யூ, மூர்த்தி தெரு, ருக்மணி தெரு.

கோவை ;

ஆனைமலை , வி புதூர் , ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர் , சிஎன் பாளையம் , செம்மாடு , எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர்.

திருச்சி ;

புதுநத்தம் காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகவுடம்பட்டி, குளத்தூரன்பட்டி, பாலக்காட்டம்பட்டி, அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம் , கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ். பரமசிவபுரம், ஏ கே என்ஜிஆர், இடையாற்றுமங்கலம், டிவி என்ஜிஆர், ஆந்திமேடு, திருமஞ்சேடு, மூமூடிச்சலமங்கலம், தண்ணீர்பந்தல், சாத்தமங்கலம், வரதஜன் என்ஜிஆர்.

விருதுநகர் ;

மல்லாங்கிணறு 33KV/11KV - மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் விருதுநகர் உள்புறம் , பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

தூத்துக்குடி ;

ஆறுமுகநேரி , சேர்ந்த பூமங்கலம் , சுகந்தலை , மாரந்தல் , காயல்பட்டினம் , கேரனூர் , திருச்செந்தூர் சாலை , குரும்பூர் திருக்களூர் கானன் , நாலுமாவடி , திருச்செந்தூர், சங்கிவிளை, தளவாய்புரம் காயாமொழி , சூரங்குடி , மேல்மாந்தை, வேம்பார் , விளாத்திகுளம்.

அரியலூர் ;

திருநகர் , பரப்பாளையம் , செங்குந்தபுரம் , பூச்சக்காடு, கிரி நகர், எருக்காடு, கேவிஆர் நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கேஎன்எஸ் கார்டன், ஆலங்காடு, வெங்கடாபுரம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம்.
கைகளத்தூர் அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர்.

தருமபுரி ;

தர்மபுரி லக்கியம்பட்டி , பாரதிபுரம் , செந்தில்நகர் , ஒட்டப்பட்டி , உங்கரணஹள்ளி , வெங்கடம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டுவசதி வாரியம், எர்ரப்பட்டி, நல்லசேனஹள்ளி, மாதேமங்கலம்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
TN Weather Report 28th: நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
ADMK-BJP Vs TVK: அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு  - ஏற்பாரா விஜய்.?
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி.,  வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Embed widget