மேலும் அறிய

தமிழகத்தில் இன்று ( 03.10.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்

தமிழகத்தில் இன்று ( 03.10.24 ) மின் பராமரிப்பு காரணமாக , மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ( 03.10.24 ) மின் பராமரிப்பு காரணமாக , மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல்கள் மின்சார வாரியம் சார்பில்  வெளியிடப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகள் என்பதை கீழே காண்போம்.

சென்னை ; 

தாம்பரம் - புதுத்தாங்கல் , முல்லை நகர் TNHB, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் சாலை, பழைய தாம்பரம், படேல் நகர், இரும்புலியூர், வைகை நகர், சாய் நகர், T.T.K நகர், கிருஷ்ணா நகர், சக்திநகர், கன்னடபாளையம், கிருஷ்கிந்தா சாலை, ரெட்டியார் பாளையம், கல்யாண் நகர், மேலண்டை தெரு , பாரதி நகர், நல்லெண்ண நகர், காந்தி நகர், கண்ணன் அவென்யூ, குருஞ்சி நகர்(பகுதி), அமுதம் நகர்(பகுதி).

கொளத்தூர் - பூம்புகார் நகர், கே.சி.கார்டன், சாய் நகர், கம்பர் நகர், தென்பழனி நகர், வீனஸ் நகர், ஜெயராம் நகர், ஆசிரியர் காலனி, ராமமூர்த்தி காலனி, அஞ்சுகம் நகர்.

குமணஞ்சாவடி - பெரியார் நகர், வி.ஜி.என். அவென்யூ, ஜீவன் பிரகாஷ் நகர், துளசி நகர், அபிராமி நகர், தங்கவேல் நகர், ரேடியன் குடியிருப்புகள், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அஷ்டலட்சுமி நகர், வி.என்.டி. நகர், அப்துல் கலாம் நகர், சக்தி கார்டன், சிந்து நகர், பள்ளிக்குப்பம் ரோடு.

விருதுநகர் ;

கொத்தங்குளம் , வன்னியம்பட்டி, ராஜபாளையம் ரோடு, படிக்கசுவைத்தான்பட்டி , வன்னியம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், மம்சாபுரம்

திருச்சி ;

ஈ.பி சாலை – திருச்சி, தொட்டிப்பட்டி, முத்துலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், டவுன் ஸ்டேஷன், பட்டர்வொர்த் RD, குறிஞ்சி CLG, பாபு RD, சௌக், EB RD, வெள்ளை வெற்றிலை காரா ST, வசந்த என்ஜிஆர், பூலோகநாதர், NSB RD, வலக்கை மண்டி, கோவில்பட்டி, அதவத்தூர், பெரிய கருப்பூர், நாச்சிக்குறிச்சி, சோமரசம் பேட்டை, மல்லியம்பத்து , முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, வயலூர், புலியூர், புங்கனூர், தாயனூர், இனியனூர், குழுமணி, துவரங்குறிச்சி, சடவேலம்பட்டி, ஆலம்பட்டி, அழகாபுரி, அக்கியம்பட்டி, பஞ்சாயத்து, செவந்தம்பட்டி, அதிகாரம், தேத்தூர், உசிலம்பட்டி, ராமயபுரி, பிடாரிப்பட்டி, இக்கிய குறிச்சிக்கட்டுப்பாட்டுகள், ஆரடிப்பட்டி

பெரம்பலூர் ; 

நன்னை பெரம்பலூர், ஓலைப்பாடி, பரவை, கிழுமாத்தூர், ஏலுமோர், மங்களமேடு, வலிகண்டபுரம், சின்னார், எரியு, முருக்கன்குடி, சர்க்கரை ஆலை.

கோவை ; 

சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகா.
செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர்

தஞ்சாவூர் ; 

ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு, திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர், முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம்.

திருப்பூர் ; 

உடுமலைபேட்டை டவுன், பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்தி நகர் 2 , ஜீவா நகர், அரசு

கரூர் ; 

ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி, புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.

தலைப்பு செய்திகள்

வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
Chennai OMR Makeover: லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து, சைக்கிள் டிராக், மாஸ்டர் பிளான்!
லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து,மாஸ்டர் பிளான்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
Rain Alert TN: இன்றிரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 9 மாவட்டங்கள் எவை?
இன்றிரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 9 மாவட்டங்கள் எவை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget