மேலும் அறிய

Chennai Power Shutdown: சென்னையில் இன்று மின் தடை! எங்கெல்லாம் தெரியுமா? லிஸ்ட்டில் உங்க ஏரியா இருக்கா?

Chennai Power Shutdown (03-09-2024 ): சென்னையில் அம்பத்தூர் , போரூர் , ஆர்.ஏ புரம் , கிரீன்வேஸ் சாலை பகுதிகளில் மின்தடை

Chennai Power Shutdown Today: சென்னையில் ( 03.09.2024 ) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணியாளர்கள் பாதுகாப்பு கருதியும் பொதுமக்கள் நலன் கருதியும் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டு , மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் கொடுக்கப்படும் என மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர் பகுதி ;

ஐ.சி.எப். காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, அயப்பாக்கம், டி.என்.எச்.பி. பேஸ் | முதல் III வரை, டி.என்.எச்.பி. 2394 குடியிருப்புகள், அயப்பாக்கம் முதல் திருவேற்காடு பிரதான சாலை. அம்பத்தூர் முதல் அத்திப்பட்டு வானகரம் சாலை. அத்திப்பட்டு பகுதி. ரோஜா தெரு, குப்பம், கே.எஸ்.ஆர். நகர், வி.ஜி.என். சாந்தி நகர், மேல் அயப்பாக்கம், செட்டி தெரு, விஜயா நகர், பஞ்சாயத்து நகர், சென்னை நியூ சிட்டி, ஈடன் அவென்யூ, கோன் ராஜ்குப்பம், அக்ரகாரம், தேவி நகர், சின்ன கோலடி, ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர் & அன்னனூர்.

போரூர் பகுதி :

போரூர் மதானந்தபுரம், கெருகம்பாக்கம், ராமாபுரம், சின்ன போரூர். குன்றத்தூர் சாலையின் ஒரு பகுதி. காரம்பாக்கம் பகுதி. மவுண்ட் பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி. முகலிவாக்கம் பகுதி. மவுலிவாக்கம் பகுதி. கொளப்பாக்கம் பகுதி.

ஆர்.ஏ.புரம் பகுதி ;

ஆர்.ஏ.புரம் 1 முதல் 7வது மெயின் ரோடு, ஆர்.ஏ.புரம் 1வது முதல் 4வது குறுக்குத் தெரு.

கிரீன் வேஸ் சாலை, பிஷப் கார்டன், பிஷப் கார்டன் விரிவு, பாக்யரதி தெரு. விஸ்வநாதன் தெரு,

காமராஜர் சாலை, கெமியர்ஸ் சாலை, கோ-ஆப்ரேடிவ் காலனி. ஸ்ரீ ராம் நகர் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு, போட் கிளப் சாலை, சத்திய நாராயணா அவென்யூ, கிரெசென்ட் அவென்யூ, ஏபிஎம் அவென்யூ, செயின்ட் மேரிஸ் சாலை, படவேட்டம்மன் தெரு. டர்ன் புல்ஸ் சாலை, பிரித்வி அவென்யூ, திருவேங்கடம் தெரு, ஆசின் நகர், கணபதி காலனி, கெமியர்ஸ் 1வது லேன், அடையாறு கிளப் கேட் சாலை, பக்ஸ் சாலை, ஆர்.கே.புரம், ஷுண்முகபுரம், வெங்கட் ராமன் தெரு, கேசவபெருமாள்புரம் (வடக்கு, மத்திய, கிழக்கு), அன்னை சத்யா நகர் 1 முதல் 5வது தெரு, அன்னை தெரசா நகர், கோவிந்த சாமி நகர்,

கட்டபொம்மன் தெரு, இளங்கோ தெரு, சிருங்கேரி மட சாலை மற்றும் வன்னியம்பதி தெரு.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
Gold Rate: நெருங்கும் தீபாவளி.. மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?
Gold Rate: நெருங்கும் தீபாவளி.. மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் குப்பைகளுக்கு முடிவு கட்ட ரூ.275 கோடி திட்டம்! பெருங்குடி, கொடுங்கையூரில் அதிரடி!
சென்னையில் குப்பைகளுக்கு முடிவு கட்ட ரூ.275 கோடி திட்டம்! பெருங்குடி, கொடுங்கையூரில் அதிரடி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
Embed widget