மேலும் அறிய

தீபாவளி சீட்டு மோசடி ; 2 கோடி ரூபாய் ஏமாற்றம் !! பெண் உட்பட 4 பேர் கைது

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி. பெண் உட்பட நான்கு பேர் கைது

தீபாவளி சீட்டு மோசடி ; 2 கோடி ரூபாய் ஏமாற்றம் !! பெண் உட்பட 4 பேர் கைது

சென்னை வியாசர்பாடி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவி ( வயது 38 ) என்பவர் அதே பகுதியில் தீபாவளி சீட்டு பிடித்துள்ளார். 1300 நபர்களிடம் இவர் சீட்டு பிடித்ததாக கூறப்படுகிறது. தலா ஒரு நபருக்கு மாதம் 1300 வீதம் 12 மாதம் என ஒருவருக்கு மொத்தம் 15,600 ரூபாய் வசூல் செய்துள்ளார். பயனாளிகளுக்கு ஒரு கிராம் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், பட்டாசு , ஸ்வீட் பாக்ஸ், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை தருவதாக உறுதியளித்துள்ளார். இதனை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 1300 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர். 

இந்நிலையில் தீபாவளி நேரத்தில் 500 - க்கும் நபர்களுக்கு மட்டுமே இவர் பொருட்களை கொடுத்துள்ளார். மீதமுள்ள 800 - க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சீட்டு கட்டியவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். மேலும் வியாசர்பாடி திடீர் நகர் பகுதியை சேர்ந்த கனி ராஜா ( வயது 40 ) மற்றும் காளீஸ்வரி அடங்கிய குழுவினர் இது குறித்து சென்னை மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்துள்ளனர். 

போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

சீட்டு பிடித்த தேவி என்பவரின் மருமகன் லோகேஷ் ( வயது 27 ) மற்றும் அவரது நண்பர் முரளி ( வயது 30 )  ஆகிய இருவரும் எம்.கே.பி பகுதிக்கு வந்து சீட்டு போட்டவர்களுக்கு தலா 5000 ரூபாய் தருவதாகவும் மீதி பணத்தை பிறகு தருவதாகவும் கூறி கையில் பணத்துடன் வந்துள்ளனர். அப்பொழுது அங்கு ஒன்று கூடிய மக்கள் லோகேஷ் மற்றும் முரளி ஆகிய இருவரையும் பிடித்து அவர்கள் கொண்டு வந்த பணத்துடன் ஆட்டோவில் அவர்களை அழைத்துச் சென்று சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

இதனையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் இருவரையும் வியாசர்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். வியாசர்பாடி குற்றப் பிரிவு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வியாசர்பாடி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் ( வயது 41 ) அவரது மனைவி தேவி ( வயது 37 ) 
இருவரும் வியாசர்பாடி பகுதியில் சீட்டு போட்டு சுமார் 2 கோடி ரூபாய் வரை ஏமாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து ஏற்கனவே பிடிபட்ட தேவியின் மருமகள் மணலி சின்னசேக்காடு பகுதியைச் சேர்ந்த லோகேஷ் ( வயது 27 ) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் முரளி ( வயது 30 ) மற்றும் தேவி அவரது கணவர் முனியப்பன் என நான்கு பேரையும் கைது செய்த வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget