மேலும் அறிய

Home Buy ; புதிய வீடு வாங்கப் போறீங்களா ? வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

தேசிய , மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டிய மனையில் வீடு வாங்கினால், போக்கு வரத்து நெரிசல், மாசு ஏற்படுவது மட்டுமல்லாது எதிர்காலத்தில் விரிவாக்க திட்டங்கள் வரும் போது பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது

போதிய விழிப்புணர்வு இல்லை

புதிதாக வாங்கும் வீடு நமக்கு போதுமான அளவிலும் அதே நேரம் பட்ஜெட்டுக்குள் அடங்கும் வகையிலும் இருக்க வேண்டும். இதில், பெரும்பாலான மக்கள் சரியான இடத்தை தேர்வு செய்வது என்ற விஷயத்தில் போதிய விழிப்புணர்வு இன்றி செயல்படுவதாக புகார் கூறப்படுகிறது.

வீட்டின் அளவு, வசதிகள், விலை ஆகியவற்றை பார்க்கும் நிலையில், அது அமைந்துள்ள பகுதி தொடர்பான விஷயங்களை ஆராய மறந்து விடுகின்றனர். சென்னை போன்ற நகரங்களில் விலைவாசி உயர்வு காரணமாக, நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் புதிய வீடு வாங்குவது சவாலாக அமைந்துள்ளது.

போக்குவரத்து வசதிகள் உள்ளதா ? 

கூடுதல் ஆண்டுகள் தவணை செலுத்த வாய்ப்புள்ள நபர்களுக்கு மட்டுமே, கூடுதல் தொகை வீட்டுக் கடனாக கிடைக்கிறது. இவ்வாறு, கூடுதல் தொகை வீட்டுக் கடனாக கிடைக்க வாய்ப்புள்ள நபர்கள் மட்டுமே, சென்னை போன்ற பகுதிகளில் வீடு வாங்க முடிகிறது. இதில், கூடுதல் தொகை கடன் பெற முடியாத நிலையில் இருப்போர், பழைய வீடுகள் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

நீங்கள் வாங்க நினைப்பது புதிய வீடு அல்லது பழைய வீடு என எதுவாக இருந்தாலும் அது எத்தகைய பகுதியில் அமைந்துள்ளது என்று பாருங்கள். இதில், குடும்பத்தில் உள்ள குழந்தைகள் படிப்புக்காக சென்று வரும் இடத்துக்கு அருகில் புதிய வீட்டை தேடுவது நல்லது. குழந்தைகளுக்கான கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து வசதிகள் முறையாக அமைந்துள்ளதா என்று தான் பலரும் பார்க்கின்றனர்.

விரிவாக்க திட்டங்கள் பாதிப்பு

புதிய வீடு வாங்கும் போது அது தேசிய, மாநில நெடுஞ் சாலையை ஒட்டி அமைந்து இருந்தால், அதை கூடுதல் மதிப்பாக மக்கள் இன்றும் பார்க்கின்றனர். உண்மையில் குடியிருப்பு நோக்கத்தில் நீங்கள் ஒரு வீட்டை வாங்க நினைக்கும் போது அது அமைதியான சூழலில் இருக்க வேண்டும். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டிய மனையில் வீடு வாங்கினால், போக்கு வரத்து நெரிசல், மாசு ஏற்படுவது மட்டுமல்லாது எதிர்காலத்தில் விரிவாக்க திட்டங்கள் வரும் போது பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

புதிய வீடு வாங்குவதற்கான இடத்தை தேர்வு செய்வதில் அடிப்படை வசதிகளுக்கு அப்பால் பாதுகாப்பு காரணங்களை கவனிக்க வேண்டும். இதில் மிக முக்கியமாக, அதிக கூட்டம் சேரும் இடங்களை ஒட்டி புதிய வீடு வாங்குவது பயன்பாட்டு நிலையில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

மருத்துவமனைகள், தொழிற்சாலைகளை ஒட்டிய மனைகளில் வீடு வாங்கும் போது பயன்பாட்டு நிலையில் கூடுதல் பிரச்சனைகள் ஏற்படுத்தும். எனவே, இது போன்ற விஷயங்கள் அடிப்படையில் புதிய வீடு வாங்கும் முடிவை எடுப்பது நல்லது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

தலைப்பு செய்திகள்

"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கூவம் ஆற்றில் திடீர் உத்தரவு! NHAI-க்கு சென்னை மாநகராட்சி வைத்த கெடு – அக்டோபர் 15 தான் கடைசி!
கூவம் ஆற்றில் திடீர் உத்தரவு! NHAI-க்கு சென்னை மாநகராட்சி வைத்த கெடு – அக்டோபர் 15 தான் கடைசி!
Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Embed widget