மேலும் அறிய

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு, மெரினா நீச்சல் குளம் வரும் 6-ஆம் தேதி முதல் மீண்டும் திறப்பு. முழு விவரம்..

இரண்டு ஆண்டுகளுக்கு பின் மெரினா நீச்சல் குளம் வரும் 6ஆம் தேதி முதல் திறக்கப்படுகிறது!

சென்னையில் உள்ள மெரினா நீச்சல் குளம். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் வரும் புதன்கிழமையன்று (ஏப்ரல்) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னை மெரினா நீச்சல் குளம் மூடப்பட்டிருந்தது. தற்போது நோய் தொற்று பரவல் குறைந்ததையெடுத்து, நீச்சல் குளத்தைப் பயன்படுத்த பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது, மேலும், கோடைக்காலம் தொடங்கிவிட்டாதல்  மெரினா கடற்கரை நீச்சல் குளம் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது.

மெரினாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம்,  இம்மாதம்1 ஆம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பராமரிப்பு பணி முடிவடையாத காரணத்தால், குறிப்பிட்ட நாளில் திறக்கப்படவில்லை.

கடந்த 2009 ஆம் ஆண்டு, 70 லட்ச ரூபாயில் புனரமைக்கப்பட்ட மெரினா நீச்சல் குளம், 100 மீ நீளமும், 30 மீ அகலமும் கொண்டது. இங்கு, ஒரே நேரத்தில் 400 பேர் வரை குளிக்கலாம். உடை மாற்றுவதற்கு, 10 அறைகள், கழிப்பறை, குடிநீர், வாகனம் நிறுத்துமிடம் போன்ற எல்லா வசதிகளும் இருக்கின்றன.

இது குறித்து மெரினாவி பராமரிப்பு பணி மேற்கொள்ளும் நபர் ஒருவர் கூறுகையில், ’ஏப்ரல் 1 ஆம் தேதி அன்றே மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டியது. ஆனால், இன்னும் கொஞ்சம் பராமரிப்பு பணிகள் இருக்கின்றன. உடைந்த டைல்ஸ், மற்றும் குளத்தில் தண்ணீர் நிரப்பும் குழாய்கள் பழுது பார்க்கப்பட்டுள்ளது. இன்னும் நீச்சல் குளத்தைச் சுத்தம் செய்யும் பணிகள் உள்ளன. வரும் செவ்வாய் கிழமையன்று அனைத்து பணிகளும் முடிந்துவிடும்.’ என்றார்.

நீச்சல் குளம் காலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை என வாரத்தில் ஏழு நாட்களும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலம் என்பதால் நீச்சல் குளத்தில் அதிகளவில் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
இனி 2.5 மணி நேரத்தில் புதுச்சேரி போயிடலாம்.. செம்ம ஸ்பீடில் ரெடியாகும் ECR 4 வழிச்சாலை!
இனி 2.5 மணி நேரத்தில் புதுச்சேரி போயிடலாம்.. செம்ம ஸ்பீடில் ரெடியாகும் ECR 4 வழிச்சாலை!
சென்னை வெளிவட்டச் சாலையை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்பதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
சென்னை வெளிவட்டச் சாலையை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்பதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
DMK vs CM Vijay : வெறும் வாயில் வடை சுடாதீங்க, ரீல்ஸ் மூலம் ஆய்வு செய்யாதீங்க - விஜய் அரசை வெளுத்தெடுத்த திமுக
வெறும் வாயில் வடை சுடாதீங்க, ரீல்ஸ் மூலம் ஆய்வு செய்யாதீங்க - விஜய் அரசை வெளுத்தெடுத்த திமுக
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
Embed widget