மேலும் அறிய

காதலுக்கு எதிர்ப்பு ; அறை எடுத்து தங்கிய காதலர்கள் !! பெண் மரணம் !! உண்மை என்ன ?

திருமணமான நபருடன் , பழகி வந்த பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்த தந்தை

காதலுக்கு கடும் எதிர்ப்பு

திருநெல்வேலி வி.கே.புரத்தைச் சேர்ந்தவர் தேக்வாண்டோ மாஸ்டர் சக்திவேல் (வயது 42 ). இவரை வர்ஷினி என்ற பெண் காதலித்து வந்துள்ளார். சக்திவேலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனால் வர்ஷினியின் தந்தை வரதராஜன் இந்தக் காதலுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பலமுறை எச்சரித்தும், வர்ஷினி தனது காதலைக் கை விட மறுத்துள்ளார். இருவரும் ஏற்காட்டிற்குச் சென்று தங்கியதும் தந்தைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் , வர்ஷினியை கோபத்தில் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்பு , கைது செய்யப்பட்ட வரதராஜன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில்,

மிகவும் கஷ்டப்பட்டு என் மகளை மருத்துவப் படிப்பிற்குப் படிக்க வைத்தேன். ஆனால் அவர் எங்களை ஏமாற்றி விட்டு, ஏற்கனவே திருமணமான ஒருவரை விரும்பி வந்தார். அந்த உறவைக் கைவிடும்படி என் மகளின் காலில் விழுந்து கெஞ்சினேன். அப்போதும் அவர் பிடிவாதமாக மறுத்து விட்டார். ஆத்திரத்தில் மகளை ஓங்கி அடித்தேன். அவர் கீழே விழுந்ததும் துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மன உளச்சல் - நீதிமன்றத்தில் சரண்

கொலையைச் செய்து விட்டு வரதராஜன் பல்வேறு புனிதத் தலங்களுக்குச் சென்று தலைமறைவாக இருந்துள்ளார். சென்னை வடபழனி முருகன் கோயிலுக்குச் சென்று சாமியைத் தரிசித்துவிட்டு மொட்டையடித்துள்ளார். பின்னர் அங்கிருந்து திருப்பதி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்குச் சென்று சுற்றித் திரிந்துள்ளார். மகளைக் கொன்ற மன உளைச்சலில் சேலம் நீதிமன்றத்தில் சரணடைய வந்த போது போலீசார் அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

வர்ஷினி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு வரதராஜனை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு தந்தை தனது மகளின் எதிர்காலம் சிதைந்து விடக் கூடாது என்று நினைத்து, கடைசியில் மகளின் உயிரையே பறித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தலைப்பு செய்திகள்

" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "
"ஆளுங்கட்சியா இருந்தாலும் விட மாட்டோம்" - பள்ளிகளில் அரசியல் செய்தால்.. அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த வார்னிங்
வாரிசு இல்லாத நிலையில் சொத்து யாருக்குப் போகும் ? உயில் மற்றும் செட்டில்மென்ட் விதிகள்
வாரிசு இல்லாத நிலையில் சொத்து யாருக்குப் போகும் ? உயில் மற்றும் செட்டில்மென்ட் விதிகள்
தனியார் பள்ளிகளில் இனிமேல் இவ்வளவு தான் பீஸா? விளம்பர பலகையில் வைக்க கோர்ட் போட்ட உத்தரவு.. முழு விபரம் உள்ளே!
தனியார் பள்ளிகளில் இனிமேல் இவ்வளவு தான் பீஸா? விளம்பர பலகையில் வைக்க கோர்ட் போட்ட உத்தரவு.. முழு விபரம் உள்ளே!

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
Embed widget