மேலும் அறிய

வீட்டில் விரிசல் பிரச்சனையா ? சுவர்களில் இடைவெளியை மூடி , வீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க தீர்வு

சுவர்களில் தேவையில்லாத இடைவெளிகள் இருந்தால், அதை மூடுவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளது எனவும் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் - வல்லுனர்கள்

மெல்லிய இடைவெளிகளால் என்ன பாதிப்பு ?

வீடு கட்டுவதில் அனைத்து பணிகளையும் பார்த்து பார்த்து மேற்கொண்டாலும், அதில் ஒரு சில இடங்களில் நமக்கு தெரியாமல் சில பாதிப்புகள் வந்து விடுகின்றன. குறிப்பாக தரமான முறையில் துாண்கள், பீம்கள், மேல் தளம் அமைத்து, சுவர்கள் கட்டும் வேலை நடந்திருக்கும்.

இதில் வாயில் பகுதியில் தலை வாசல் சட்டம் அமைப்பது, ஜன்னல் சட்டம் அமைப்பது, மின்சார சுவிட்ச் பாக்ஸ் அமைப்பது ஆகிய இடங்களில் பணிகள் துல்லியமாக முடிக்க வேண்டும். இதில், இணைப்பு பணிகள் தரமான நடக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இந்த பணிகளில் ஆரம்ப நிலையில் இருக்கும் கவனம், பினிஷிங் நிலையில் பெரும்பாலும் குறைந்து விடுகிறது என்பதை பலரும் கவனிப்பது இல்லை.

விரிசல்களை மூட பேஸ்ட்

கட்டுமான பணிகள் முடிந்து பயன்படுத்தும் நிலையில் தான் வாசல், ஜன்னல் சட்டங்கள் சுவருடன் இணையும் இடத்தில் விரிசல்கள் போன்ற இடைவெளி காணப்படுவது தெரிய வரும். இது போன்ற மெல்லிய இடைவெளிகள் இருந்தால் என்ன ? அதனால், கட்டடத்துக்கு என்ன பாதிப்பு வந்து விடப் போகிறது என்று மக்கள் நினைக்கின்றனர்.

மேலோட்டமாக பார்த்தால் இது மிக சிறிய விஷயமாக தெரிந்தாலும், இதன் தாக்கம் கட்டடத்துக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இது போன்ற இடைவெளிகளில் பூச்சிகள் அடைவதுடன், அதில் ஈரம் இறங்குவதால், கட்டடத்தில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

எனவே கட்டடத்தில் பணிகள் முடியும் நிலையில் இது போன்ற பாகங்களை துல்லியமாக கண்காணித்தால் இடைவெளிகள் இருப்பது தெரிய வரும். உங்கள் வீட்டு சுவர்களில் இது போன்ற தேவையில்லாத இடைவெளிகள் இருந்தால், அதை மூடுவதற்கு என பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

குறிப்பாக, 'வால் கிராக் ரிப்பேர் பேஸ்ட்' என்ற வகையில் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் தற்போது கிடைக்கின்றன. பற்பசை போன்ற இவற்றை வாங்கி, இடைவெளி இருக்கும் இடங்களில் பூசினால் போதும். குறிப்பாக, சுவர்களில் வண்ணம் அடிக்கும் பணிக்கு முன்னதாக இதை செய்தால் , இறுதி கட்டத்தில் சுவர்களில் துல்லியமான வகையில் பினிஷிங் கிடைக்கும்.

நமக்கு ஏற்ற பொருள் 

கதவு, ஜன்னல் மட்டுமல்லாது சுவிட்ச் போர்டு ஓரங்களில் தேவையில்லாத இடைவெளியை தவிர்ப்பதில் இது போன்ற பொருட்களை வாங்கி நீங்களே பயன்படுத்தி வேலையை முடிக்கலாம். பயன்பாட்டு நிலையில் கட்டடத்தில் இது போன்ற இடைவெளி ஏற்படும் போதும் வால் கிராக் ரிப்பேர் பேஸ்ட்களை பயன்படுத்தலாம்.

இதற்காக நீங்கள் வாங்கும் பேஸ்ட் எந்த நிறுவனத்தில், எப்படி தயாரிக்கப்பட்டது என்பது போன்ற விஷயங்களை சரி பார்த்து கொள்வது நல்லது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள். வீட்டு சுவர்களில் தேவையில்லாத இடைவெளிகள் இருந்தால், அதை மூடுவதற்கு என பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வந்து உள்ளன. எது தரமானது, நமக்கு ஏற்றது என்பதை பார்த்து வாங்கி பயன்படுத்தலாம்.

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
"பணத்தை கொடு...வெளியே சொன்னா வெட்டுவோம்" – டீ கடையில் அரங்கேறிய திகில் சம்பவம்
"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Trump on Crude Oil Price: அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget