மேலும் அறிய

Gem Veeramani: போக்சோ வழக்கில் கைதான 85 வயது ஜெம் வீரமணியை ரவுண்ட் கட்டும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ்.!

தொழில் அதிபர் வீரமணியால் பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்ட 16 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவலும் வெளியான நிலையில் சென்னை மாநகர் காவல் ஆணையர் அதிரடி.

தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வீரமணி தொடர்பான விவகாரம் தான். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் வீரமணி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொடூர சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், முன்னாள் உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 சிறப்பு புலனாய்வு குழு 

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் தப்பித்துவிடக்கூடாது என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கை தேன்மொழி ஐபிஎஸ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  இந்த வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன்குமார் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீரமணியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வழக்குகள்

இதனிடையே தொழில் அதிபர் வீரமணியால் பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்ட 16 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவலும் வெளியானது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படை வீரமணியின் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே இரண்டு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 குண்டர் சட்டம்

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் வீரமணி, அவருக்கு உதவியாக இருந்த சாந்தி அவரின் கணவர் சிம்ஹான் ஆகிய மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய சென்னை மாநகர் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் மீது குண்டர் சட்டம் பதிவுயப்பட்டுள்ளது.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தீபாவளி நாளில் சென்னையை வெளுத்து வாங்கிய கனமழை! நீரில் மூழ்கிய சுரங்கப்பாதைகள்!
தீபாவளி நாளில் சென்னையை வெளுத்து வாங்கிய கனமழை! நீரில் மூழ்கிய சுரங்கப்பாதைகள்!
Gold Rate Today: தீபாவளி அதுவுமாக நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்ததா தங்கம்? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?
Gold Rate Today: தீபாவளி அதுவுமாக நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்ததா தங்கம்? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?
"திமுகவின் AI தில்லுமுல்லு" - பெரியார் அறிவுலக புத்தக ஊழலை உரித்துத் தொங்கவிட்ட ராஜ்மோகன்.. அதிர்ச்சி ஆதாரங்கள் வெளியீடு
செம்பரம்பாக்கம் ஏரியில் 28.40 மி.மீ. மழை! திடீரென அதிகரித்த நீர் வரத்து – இன்றைய நிலவரம்!
செம்பரம்பாக்கம் ஏரியில் 28.40 மி.மீ. மழை! திடீரென அதிகரித்த நீர் வரத்து – இன்றைய நிலவரம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Embed widget