மேலும் அறிய

Chennai Weather: அடுத்த 7 நாட்கள் மழை நகராகும் தலைநகர்.. சென்னையில் வானிலை எப்படி?

Chennai Weather Forecast: சென்னையில் அடுத்த 7 நாட்கள் வானம் மேகமூட்டத்துடனும் அவ்வப்போது மழைப்பொழிவுடனும் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Weather Forecast: தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையைப் பொறுத்தமட்டில் கடந்த சில நாட்களாகவே மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு  வந்த நிலையில், அவ்வப்போது மழை துளித்துளியாய் பெய்து வருகிறது. 

இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை:

இந்த நிலையில், சென்னையில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும்? என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி, சென்னையில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

இன்றும், நாளையும் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் ஆகும். இன்று அதிகபட்சம் 32 டிகிரி செல்சியசும், நாளை அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸ் மட்டுமே வெப்பநிலை நீடிக்கும். இந்த இரு நாட்களும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருக்கும். 


Chennai Weather: அடுத்த 7 நாட்கள் மழை நகராகும் தலைநகர்.. சென்னையில் வானிலை எப்படி?

அடுத்த செவ்வாய் வரை இப்படித்தான்:

நாளை மறுநாளான 25ம் தேதி மற்றும் 26ம் தேதியாவ சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இதனால் அந்த இரண்டு நாட்களிலும் சென்னையில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் பிரகாசம் ஆகும். 25ம் தேதி அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியசும் வெப்பநிலை இருக்கும். 

வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனே காணப்படும். லேசான மழைப்பொழிவிற்கும் வாய்ப்புகள் உண்டு. அதிகபட்சம் 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியசும் வெப்பநிலை காணப்படும். 

வரும் 28ம் தேதி திங்கள்கிழமை அன்று, ஓரளவு மேகமூட்டமாக சென்னையில் காணப்படும். அடுத்த வார செவ்வாய்கிழமையும் வானம் மேகமூட்டமாகவே சென்னையில் காணப்படும். அந்த இரண்டு நாட்களுமே அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் இருக்கும். 

வாகன ஓட்டிகள் அவதி:


Chennai Weather: அடுத்த 7 நாட்கள் மழை நகராகும் தலைநகர்.. சென்னையில் வானிலை எப்படி?

சென்னையைப் பொறுத்தமட்டில் பல இடங்களிலும் மெட்ரோ, சாலை மற்றும் மேம்பால பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மழை அவ்வப்போது பெய்து வருவதால் இந்த பணிகளில் தொய்வும் ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், காலையில் வேலைக்கு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

மழை சாலைகளில் தேங்காமல் இருப்பதற்கு மாநகராட்சி சார்பிலும் முன்னேற்பாடுகளும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"திமுகவின் AI தில்லுமுல்லு" - பெரியார் அறிவுலக புத்தக ஊழலை உரித்துத் தொங்கவிட்ட ராஜ்மோகன்.. அதிர்ச்சி ஆதாரங்கள் வெளியீடு
செம்பரம்பாக்கம் ஏரியில் 28.40 மி.மீ. மழை! திடீரென அதிகரித்த நீர் வரத்து – இன்றைய நிலவரம்!
செம்பரம்பாக்கம் ஏரியில் 28.40 மி.மீ. மழை! திடீரென அதிகரித்த நீர் வரத்து – இன்றைய நிலவரம்!
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை இப்படித்தான் இருக்கு! உண்மையை போட்டுடைத்த அமைச்சர் அருண்ராஜ்!
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை இப்படித்தான் இருக்கு! உண்மையை போட்டுடைத்த அமைச்சர் அருண்ராஜ்!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிரடி! சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா? நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிரடி! சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா? நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேகதாது அணைக்கு செக் வைத்த தமிழ்நாடு - பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய அதிரடிக் கடிதம்
மேகதாது அணைக்கு செக் வைத்த தமிழ்நாடு - பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய அதிரடிக் கடிதம்
"திமுகவின் AI தில்லுமுல்லு" - பெரியார் அறிவுலக புத்தக ஊழலை உரித்துத் தொங்கவிட்ட ராஜ்மோகன்.. அதிர்ச்சி ஆதாரங்கள் வெளியீடு
மதுரை தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய விளக்குத்தூண்; 1000 போலீசார் குவிப்பு!
மதுரை தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய விளக்குத்தூண்; 1000 போலீசார் குவிப்பு!
TVK vs DMK:
TVK vs DMK: "வாய்கிழிய பேச்சு" பதிப்பகங்கள், நூல்கள் பட்டியலை வெளியிட முடியுமா? திமுக-விற்கு தவெக சரமாரி கேள்வி
"சர்ச்சையான புத்தகங்கள் தவெக ஆட்சியில் கொள்முதலானவை" - தமிழக அரசு மீது திமுக கடும் தாக்கு!
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
முன்னாள் காதலிக்கு எத்தனை காதலர்கள்? 1,886 கேள்விகள் கேட்ட விழுப்புரம் இளைஞர்!
முன்னாள் காதலிக்கு எத்தனை காதலர்கள்? 1,886 கேள்விகள் கேட்ட விழுப்புரம் இளைஞர்!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Embed widget