மேலும் அறிய

Chennai Traffic Diversion: வீக் எண்ட் வெளியே போறீங்களா? நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்.. எந்த ரூட்ல தெரியுமா?

சென்னையில் நாளை மறுநாள் (செப்டம்பர் 3)  குறிப்பிட்ட சில பகுதிகளில் அன்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Chennai Traffic Diversion: சென்னையில் நாளை மறுநாள் (செப்டம்பர் 3)  குறிப்பிட்ட சில பகுதிகளில் அன்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போக்குவரத்து மாற்றம்:

சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். சாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், தற்போது மெட்ரா பணிகள், சாலை விரிவாக்க பணிகள் என ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது நாளை மறுநாள் (செப்டம்பர் 3)  குறிப்பிட்ட சில பகுதிகளில் அன்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எந்தெந்த இடங்கள்?

இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகின்ற 03.09.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 05.00 மணி முதல் 07.30 மணி வரை 10 கி.மீ, 5 கி.மீ, 3 கி.மீ ஓட்டம் ஆல்காட் நினைவுப் பள்ளியில் தொடங்கி எம்.ஆர்.சி நகர் வரை சென்று மீண்டும் ஆல்காட் நினைவுப் பள்ளி வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையால் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.  

அடையார் உட்கோட்ட மாற்று வழிகள்:

  • எல்.பி சாலையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கறை நோக்கி 3வது அவன்யு & 2வது அவன்யு அனைத்து உள்வரும் வாகனங்களும் ML முத்துலட்சுமி பார்க்கில் திருப்பி விடப்பட்டு, எல்.பி சாலை சாஸ்த்ரி நகர் 1வது பிரதான சாலை வழியாக கடற்கறை நோக்கி அனுப்பப்படும்.
  • சாஸ்திரி நகர் பேருந்து நிலையத்திலிருந்து டாக்டர். முத்துலட்சுமி பார்க் நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் (எம்டிசி பேருந்துகள் உட்பட) 7வது அவன்யூ சந்திப்பு- எம்ஜி சாலை- எல்பி சாலை வழியாக அவர்களது இலக்கை அடையலாம்.

மயிலாப்பூர் உட்கோட்ட மாற்று வழிகள்:

  • மயிலாப்பூரில் இருந்து ஆர்.கே.மடம் சாலை வழியாக அடையாறு மற்றும் கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் தெற்கு கால்வாய் வங்கி சாலை மற்றும் கிரீன்வேஸ் சந்திப்பு வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த வாகனகள் வி.கே.ஐயர் சாலை, ஆர்.ஏ.புறம் இரண்டாவது பிரதான சாலை. சேமியர்ஸ் சாலை, காந்தி மண்டபம் சாலை மற்றும் எஸ்.வி.படேல் சாலை வழியாக அவர்கள் இலக்கை அடையலாம்.
  • கிரீன்வேஸ் சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலையிலிருந்து செல்லும் வாகனங்கள் ஆர்.கே.பிராடீஸ் கோட்டை வழியாக டிஜிஎஸ் தினகரன் இசைக் கல்லூரி மற்றும் சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல அனுமதிக்கப்படும். டிஜிஎஸ் தினகரன் சாலை மற்றும் இசைக் கல்லூரி சந்திப்பிலிருந்து எந்த வாகனமும் அடையாறு நோக்கி செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிடுக: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிடுக: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
"மக்களுக்கு பிரச்சனைன்னா ஓடோடி வரணும் " ஆட்சியருக்கு JCD பிரபாகர் அதிரடி உத்தரவு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget