மேலும் அறிய

புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பியோட்டம்.. சினிமா பாணியை மிஞ்சிய சம்பவம் - அதிர்ச்சியில் போலீஸ்

சினிமா பட பாணியில் புழல் சிறையின் பாதுகாப்பை மீறி கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் சிறையில் பாதுகாப்பையும் மீறி இரண்டு கைதிகள் தப்பியோடியுள்ளனர். 24 மணி நேரமாக 14 தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். புழல் மத்திய சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தும், வெவ்வேறு இடங்களில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், பாலியல் வழக்கில் திருமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மற்றொருவர் நேபாளத்தைச் சேர்ந்த சுதிர் போகத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்து சிறை வளாகத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு நிறைந்த புழல் சிறையில் இருந்து இரண்டு கைதிகள் எப்படித் தப்பிச் சென்றனர்? சிறைக் காவலில் ஏற்பட்ட குறைபாடுகள் என்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தப்பியோடிய இரண்டு கைதிகளையும் பிடிக்க 14 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு, கடந்த 24 மணி நேரமாகத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் புழல் சிறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதுவரை எந்த முதலமைச்சரும் சிறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சினிமா பட பாணியில் புழல் சிறையின் பாதுகாப்பை மீறி கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியாவின் பணக்காரர்கள் அதிகம் வாழும் டாப் 8 நகரங்கள்! சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
இந்தியாவின் பணக்காரர்கள் அதிகம் வாழும் டாப் 8 நகரங்கள்! சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
சென்னையில் புறநகர் ரயில் பயணிகளுக்கு ஷாக்! 30 நிமிடங்கள் வரை காத்திருக்கும் அவலம்
சென்னையில் புறநகர் ரயில் பயணிகளுக்கு ஷாக்! 30 நிமிடங்கள் வரை காத்திருக்கும் அவலம்
தீபாவளி நாளில் தமிழ்நாட்டில் 9 கொலைகள்.. 2 சிறுவர்கள் முதல் போலீஸ் அதிகாரி வரை பலி!
தீபாவளி நாளில் தமிழ்நாட்டில் 9 கொலைகள்.. 2 சிறுவர்கள் முதல் போலீஸ் அதிகாரி வரை பலி!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
"உங்க ஊர்ல மழை இருக்கா?" - கனமழை எச்சரிக்கை மாவட்டங்களின் லிஸ்ட்டை வெளியிட்ட வானிலை!
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
DMK: தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
"நான் அப்படி ஒரு புத்தகமே எழுதல.." மதுரை கலைஞர் நூலகத்தில் பொருளாதார நிபுணர் பெயரில் போலி புத்தகம்!
Embed widget