மேலும் அறிய

Chennai Powercut : சென்னையில் நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!

Powercut : தாம்பரம், வானகரம், செங்குன்றம், ஆவடி ஆகிய பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

நாளைய மின்தடை :

தாம்பரம் :

ராதாநகர், சீனிவாச நாயுடு தெரு, தனலட்சுமி தெரு, ஏ.ஜி.எஸ். காலனி, நெமிலிச்சேரி நெடுஞ்சாலை, சிட்லபாக்கம், வினோபாஜி நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, லட்சுமிநகர், ராகவேந்திரா சாலை,, பொன்னியம்மன் நகர், எம்.எம்.டி.ஏ. நகர், திருமுருகன் சாலை, அன்னை சிவகாமி நகர், மாடம்பாக்கம் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு மாடத் தெரு, பக்தவச்சலம் தெரு, பத்மாவதிநகர், அகரம் பிரதான சாலை, ஜி.வி.நகர், வேங்கைவாசல் பிரதான சாலை, இந்திராநகர், கோவிலாம்பாக்கம், ரோஜா நகர், கமலம் நகர், மேடவாக்கம் பிரதான சாலை, டி.என்.சி.பி.பி., சங்கராபுரம், சித்தாலபாக்கம், பெரியபாளையத்தம்மன் கோவில் தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, பள்ளிக்கரணை 200 அடி தெரு, ரேடியல் சாலை, ஐ.ஐ.டி, காலனி, வி.ஜி.பி. சாந்திநகர், அனகாபுத்தூர், பசும்பொன்நகர், பாலாஜிநகர், கிரிகோரி தெரு.

போரூர் :

பூந்தமல்லி, ருக்மணி நகர், முத்துக்குமரன் நகர், ராஜேஸ்வரி நகர், பாரிதோட்டம்

வியாசர்பாடி :

சி.எம்.பி.டி.டி., ஜவஹர்லால் நேரு 200 அடி சாலை, மகாவிஷ்ணு நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம், பாரதிநகர், ரிங்சாலை, தேவகிநகர், மாத்தூர் மஞ்சம்பாக்கம், பார்வதிபுரம், ஜெயாநகர், தனலட்சுமி நகர், அன்னை நகர், சுயம்புலிங்கம் நகர்.

வானகரம் :

காரம்பாக்கம் செட்டியார் அகரம் பிரதான சாலை, ராஜீவ்நகர், குமார் தியேட்டர், பழனியப்பா நகர், வானகரம் பிரதான சாலை, மகரிஷி ஆசிரியர் காலனி

ஆவடி :

சாந்திபுரம், மணிகண்டபுரம், கலைஞர் நகர், பட்டாபிராம், மேற்கு கோபாலபுரம், தெற்கு வீதி, தந்தை பெரியார் சாலை

அலமாதி :

கன்னியம்மன் நகர், மோரை எஸ்டேட், வெள்ளனூர், வெல்டெக் சாலை, அலமாதி சாலை

செங்குன்றம் :

மணீஷ்நகர், சோத்துப்பாக்கம், ஜெய்துர்கா நகர், அருமந்தை.

மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும் மின்தடை செய்யப்பட உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget