மேலும் அறிய

Chennai Power Cut: சென்னையில் நாளை இந்த இடங்களில் மின்தடை மக்களே.! முக்கிய வேலைகளை திட்டமிட்டு முடிங்க.!

Chennai Power Cut today Areas: பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வழக்கம்.

சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக எந்தெந்த பகுதியில் மின்தடை ஏற்படப் போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

அலமதி :

கீழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம், கர்பாக்கம், தாமரைப்பாக்கம், கடாவூர், வேளச்சேரி, பாண்டேஸ்வரம், காரணை, புதுக்குப்பம், வாணியன் சத்திரம், அயிலச்சேரி கிராமம், குருவாயில், பூச்சியாத்திபேடு, கொடுவள்ளி கிராமம், ரெட்ஹில்ஸ் சாலை, பால் பண்ணை சாலை, வேல் டெக் சாலை, கொள்ளுமேடு சாலை.

ரெட்ஹில்ஸ்:

சோத்துப்பாக்கம் சாலை, பாலாஜி கார்டன், புல்லி லேன், பை பாஸ் சாலை, வடகரை, விஷ்ணு நகர், கிராண்ட்லைன், கண்ணபாளையம், செம்பரபாக்கம், தீயம்பாக்கம், பாடியநல்லூர், எம்.ஜி.ஆர்.நகர், முத்துமாரி அம்மன் நகர்

அடையாறு - பாலவாக்கம், கொட்டிவாக்கம் & சாஸ்திரி நகர்:

 PRS நகர், பாரதிதாசன் நகர், பாரதி நகர், அம்பேத்கர் தெரு பகுதி, பள்ளி தெரு, வைத்தியர் தெரு, MA PO CE தெரு, சுப்புராயன் தெரு, மசூதி தெரு, அன்பழகன் தெரு, நாராயணசாமி தெரு, பாரதியார் தெரு, காய்ட் இ. மில்லத் தெரு, VOC தெரு, சுந்தரமூர்த்தி தெரு, பஞ்சாயத்து தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, பூங்கா தெரு, அமர அனத விலாஸ், பாஸ் அவென்யூ, ஜெய்சங்கர் நகர், மற்றும் வை கோ சாலை, VGP- அனைத்து பகுதிகள், அண்ணாசாலை சாலை, பாலவாக்கம் குப்பம், சீஷெல் அவென்யூ, சங்கராபுரம் 1வது & 2வது அவென்யூ, செர்ரி அவென்யூ, சைதன் அவென்யூ, ராம் கார்டன், ரேடியோ காலனி, ஜீவரத்தினம் நகர், எம்ஜிஆர் சாலை, மற்றும் சின்ன நீலாங்கரை குப்பம், ஜர்னலிஸ்ட் காலனி, சீனிவாசபுரம், புதிய கடற்கரை சாலை மற்றும் விரிவாக்கம், காவேரி நகர் (1 முதல் 6வது தெரு), கற்பகாம்பாள் நகர், லட்சுமண பெருமாள் நகர், திருவள்ளுவர் நகர் (1 முதல் 59வது தெரு), பகத்சிங் சாலை, வெங்கடேஸ்வரா நகர் (1 முதல் 21வது தெரு), புதிய காலனி (1 முதல் 4 தெருக்கள்), கொட்டிவாக்கம் குப்பம், பஜனை கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பால்கலை நகர், ஈசிஆர். மெயின் ரோடு (மருதீஸ்வர கோவில் முதல் நீலாங்கரை குப்பம் வரை), தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாட வீதிகள், பிள்ளையார் கோவில் தெரு, ராஜா ரங்கசாமி அவென்யூ, 1 முதல் 4வது கடல் வழி, பாலகிருஷ்ணா ஹை ரோடு, வால்மீகி நகர், கலாஷேத்ரா சாலை, சிஜிஐ காலனி, போலீஸ் குடியிருப்பு, திருவீதியம்மன். கோவில் தெரு.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Embed widget