மேலும் அறிய

ஏ.ஆர்.ரஹ்மான் DAC Developers உடன் கைகோர்ப்பு !! பிராண்ட் அம்பாசிடராக ஏ.ஆர் ரகுமான் நியமனம்

டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடரான ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில், சென்னையில் சுமார் 1,000 வீடுகள் கொண்ட 5 புதிய குடியிருப்புத் திட்டங்கள் அறிமுகம்

பிராண்ட் அம்பாசிடராக ஏ.ஆர் ரகுமான்

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி கட்டுமான நிறுவனமான 'டேக் டெவலப்பர்ஸ்' (DAC Developers), தனது நிறுவனத்தின் புதிய பிராண்ட் அம்பாசிடராக உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அறிவித்துள்ளது. 

பிராண்ட் அம்பாசிடர் அறிமுக நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடரான ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில், சென்னையில் சுமார் 1,000 வீடுகள் கொண்ட 5 புதிய குடியிருப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இத்திட்டங்கள் காட்டுப்பாக்கம், சுங்குவார்சத்திரம், குமணஞ்சாவடி , சோழிங்கநல்லூர் மற்றும் சிறுசேரி ஆகிய பகுதிகளில் அமையவுள்ளன.

நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எஸ். சதீஷ் குமார் மேடையில் கூறுகையில் ;

ஏ.ஆர்.ரஹ்மானின் படைப்பாற்றல் மற்றும் துல்லியம் எங்கள் நிறுவனத்தின் கொள்கைகளுடன் ஒத்துப் போகிறது. அவருடன் இணைவதில் பெருமிதம் கொள்கிறோம்.

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் பேசுகையில் ; 

அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த இல்லங்களை உருவாக்கி வரும் டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு வீடு என்பது தமிழ்நாடு , நான் பிறந்தது சென்னையில் தான். சிலர் கேட்பார்கள் நீங்கள் ஏன் இன்னும் இங்கே இருக்கிறீர்கள் போயஸ் கார்டன் சென்று விடலாமே என்றெல்லாம் கேட்பார்கள். ஆனால் சில நினைவுகள் சில உறவுகள் எல்லாம் அங்கே தான்.

நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எஸ். சதீஷ் குமார் ; 

டெக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக ஏ.ஆர் ரகுமான் அறிவிக்கப்பட்டுள்ளார். டேக் டெவலப்பர்ஸ் 15 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. நிறைய பெரிய திட்டங்களை செயல்படுத்திருக்கின்றோம். எங்களுடைய பிராண்ட் அம்பாசிடராக ஏ.ஆர் ரகுமான் சார் தான் வேண்டும் என்று நினைத்தோம் அவரே கிடைத்திருக்கார்.

சென்னை மற்றும் கோயம்புத்தூரில் புதிய திட்டங்கள் நிறைய செயல்படுத்தி இருக்கின்றோம். ஓ.எம்.ஆர் பகுதியில் ஒரு அப்பார்ட்மெண்ட் ஒரு வில்லா திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். 20 லட்சத்திலிருந்து நான்கு கோடி வரை அப்பார்ட்மெண்ட் இடங்கள் வில்லா என அனைத்தும் உள்ளது.

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
இன்னைக்கு வெளியே போறீங்களா? சென்னைக்கு கனமழை எச்சரிக்கை.. 17 மாவட்ட மக்களே உஷார்
இன்னைக்கு வெளியே போறீங்களா? சென்னைக்கு கனமழை எச்சரிக்கை.. 17 மாவட்ட மக்களே உஷார்
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Embed widget